வணிகம்

சொத்து மதிப்பில் 16.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி சேர்த்தது எப்படி?

சொத்து மதிப்பில் 16.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி சேர்த்தது எப்படி?

EllusamyKarthik

அதானி குழும தலைவர் கவுதம் அதானி நடப்பு ஆண்டான 2021 இல் மட்டும் 16.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்த்துள்ளார். அதன் மூலம் உலக பணக்காரர்களான அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை காட்டிலும் அதிகம் சம்பாதித்துள்ள பணக்காரராகி உள்ளார் கவுதம் அதானி. இந்த லிஸ்டில் இந்திய முதல்நிலை பணக்காரர் முகேஷ் அம்பானியையும் அதானி முந்தியுள்ளார். 

அதானி குழும பங்குகளின் விலையில் ஏற்றம் மற்றும் அதானி கிரீன்ஸ்ல் கிடைத்த லாபமும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கூட காரணம். மின்சாரம், எரிவாயு, நிலக்கரி, துறைமுகம், விமான நிலையம் என அதானியின் வணிக தளம் விரிவடைந்து கொண்டே வருவதும் இதற்கு காரணமக பார்க்கப்படுகிறது.