இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம்?

அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணம் ஹமாஸ் படையினருடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? குறைந்தபட்சம் காஸாவில் சிக்கித் தவித்து வருபவர்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய வசதிகளுக்காவது வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com