புது வரலாறு படைக்கும் கமலா ஹாரிஸ்.. மாநாட்டில் வரப்போகும் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடக்கூடிய நிலையில் துணை அதிபர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com