சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்குள்ள டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா காவலரையின்றி மூடப்பட்டது.
சீனாவின் ஷாங்காய் நகரில் பிரமாண்டமான டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் நிலையில், தற்போது கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் டிஸ்னி பூங்காவை காவலரையின்றி மூடுவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் முடிந்தவரை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: "எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என மதிப்பிடவே முடியவில்லை"- மோடி பேச்சு