கனடா: லாரி ஓட்டுநர்களின் போராட்டமும் எதிர்ப்பும்

கனடா: லாரி ஓட்டுநர்களின் போராட்டமும் எதிர்ப்பும்
கனடா: லாரி ஓட்டுநர்களின் போராட்டமும் எதிர்ப்பும்
Published on

கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் 17-வது நாளாக போராடி வருகின்றனர். மேலும் அமெரிக்காவிற்கு செல்லும் முக்கிய வர்த்தக பாதையான அம்பாசடர் பாலத்தை 6-வது நாளாக மறித்தனர். லாரி ஓட்டுநர்களின் தொடர் போராட்டத்தால் சலிப்படைந்த உள்ளூர் மக்கள், அவர்களுக்கு எதிராக போராட்ட களத்தில் இறங்கினர். இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்க, அந்நாட்டு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com