அமைதிப் பேச்சுக்கு இந்தியா பதில் தரவில்லை: பாகிஸ்தான் புகார்

அமைதிப் பேச்சுக்கு இந்தியா பதில் தரவில்லை: பாகிஸ்தான் புகார்
அமைதிப் பேச்சுக்கு இந்தியா பதில் தரவில்லை: பாகிஸ்தான் புகார்
Published on

அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை இந்தியா ஏற்க மறுப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. 

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா செயல்படுவதாக குற்றம்சாட்டி வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் கடிதம் எழுதியதாக பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் தெரிவித்துள்ளார். 

அந்தக் கடிதத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ள நிலையில், அமைதிக்கான அழைப்பு பற்றி குறிப்பிடாமல் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியுள்ளதாக ஃபைசல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com