பிரேசில் நாட்டில், குழந்தை ஒன்று பிறந்தவுடனேயே தனது தாயை கட்டி அணைத்த காட்சி அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. பிறந்தவுடன் அந்த பெண் குழந்தையை தாயிடம் மருத்துவர்கள் அறிமுகப்படுத்தப்படுத்தினர். அப்போது, அந்த குழந்தை தனது தாயின் முகத்தை கட்டி அனைத்து முத்தமிட்டது. இந்த காட்சி அங்கிருந்த மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்பவம் தற்போது இணையளத்தில் வைரலாகியுள்ளது