வங்கதேசம் | ‘நாங்க விடமாட்டோம்...’ காளி கோயிலைக் காக்கப் போராடும் இஸ்லாமிய இளைஞர்கள்!

வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில், சிறுபான்மையின வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடந்தது. இந்தநிலையில், 583 ஆண்டு பழமையான இந்துக்கோயிலை, இஸ்லாமிய மாணவர்கள் காத்துவரும் சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com