ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை குழம்பு ஆறாக ஓடும்பகுதி சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
எரிமலை தற்போது குறைந்த அளவில் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனைக் காண உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். பார்க்க ஆர்வமாக இருந்தாலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, எரிமலை கொந்தளிப்பு குறைந்து காணப்பட்டாலும் ஆபத்தை உண்டாக்கும் வகையிலான வாயுக்கள் வெளியேறலாம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க: ‘காத்துல கூட ஊழல் நடக்குதா!’ 2ஜி Vs 5ஜி! லாபமா.. நஷ்டமா? யார் சொல்வது உண்மை? - ஓர் அலசல்