250 கி.மீ வேகத்தில் வீசிய காற்று.. 1966 ஆம் ஆண்டுக்கு பிறகு.. தைவானை தாக்கிய மிகப்பெரிய புயல்!

தைவானை தாக்கிய காங்-ரே புயலால் பல்வேறு இடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.
காங்-ரே புயல்
காங்-ரே புயல்முகநூல்
Published on

தைவானை தாக்கிய காங்-ரே புயலால் பல்வேறு இடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.

மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் காங்-ரே புயல் தைவானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்றில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால், பல இடங்களில் மின் தடை நிலவியது.

காங்-ரே புயல்
மெக்சிகோ | இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து.. உயிரிழந்த 12 பேர்!

கடலோர பகுதிகளில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின. கனமழை காரணமாக வீடுகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவை முற்றிலும் முடங்கியது. 1966 ஆம் ஆண்டுக்கு பிறகு தைவானை தாக்கிய மிகப்பெரிய புயலாக காங்-ரே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com