“பணத்த கொடுத்து ஸ்விட்ச தட்டுனா போதும்..” அறுசுவை விருந்து கொடுக்கும் ரோபோடிக் கிச்சன்!

ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரோபோடிக் கிச்சன் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ரோபோடிக் கிச்சன்
ரோபோடிக் கிச்சன்pt web
Published on

ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரோபோடிக் கிச்சன் அனைவரையும் கவர்ந்துள்ளது. செவிலியர்கள், மருத்துவர்களுக்கான உணவு தயாரிப்பிற்காக இந்த முயற்சியை TUEBINGEN பல்கலைக்கழக மருத்துவமனை நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு தேவையான உணவை தொடுதிரையில் தேர்வு செய்து, பணத்தை செலுத்தினால், அதனை சில நிமிடங்களில் தயாரித்து கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோடிக் கிச்சனுக்கு பலரது மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

ரோபோடிக் கிச்சன்
தண்ணீர் பற்றாக்குறை | அபாயமான நிலையில் உணவுப் பாதுகாப்பும், மனித வளர்ச்சியும்..!

குறைந்த விலையில் சுவையான உணவுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோபோடிக் கிச்சன் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது ஆசிய வகை உணவுகள் மட்டும் கிடைக்கும் நிலையில், விரைவில் பல்வேறு நாடுகளின் உணவுகளும் பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com