உலகம்
"நான் அமெரிக்க அதிபரானால் எலான் மஸ்க்கை ஆலோசகராக ஆக்கிக்கொள்வேன்" - விவேக் ராமசாமி
தான் அமெரிக்க அதிபரானால் எலான் மஸ்க்கை ஆலோசகர் ஆக்கிக் கொள்ளப் போவதாக விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்குவதற்கான போட்டியில் இந்திய வம்சாவளியினரான விவேக் ராமசாமியும் உள்ளார்.