கொந்தளிக்கும் சீனாவின் மஞ்சள் ஆறு.. நெஞ்சை பதறவிடும் காட்சிகள்...

சீனாவின் மஞ்சள் ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கன மழையால் மஞ்சள் ஆற்றில் உள்ள பூகோ நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க....
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com