கொரோனாவின் டெல்டா வகை மாறுபாடு அதிகளவில் பரவக்கூடியது: உலக சுகாதார நிறுவனம்

கொரோனாவின் டெல்டா வகை மாறுபாடு அதிகளவில் பரவக்கூடியது: உலக சுகாதார நிறுவனம்
கொரோனாவின் டெல்டா வகை மாறுபாடு அதிகளவில் பரவக்கூடியது: உலக சுகாதார நிறுவனம்
Published on

இதுவரை காணப்பட்ட வகைகளிலேயே டெல்டா வகை மாறுபாடு அதிகளவில் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்திருக்கிறார்.

உலகில் 85-க்கும் மேலான நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் டெல்டா வகை மாறுபாடு, இதுவரை அடையாளம் காணப்பட்ட வகைகளிலேயே "மிகவும் அதிகம் பரவக்கூடியது" என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்மேலும், இந்த வகை வைரஸ் மாறுபாடு தடுப்பூசி செலுத்தப்படாத மக்களிடையே வேகமாக பரவுகிறது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து பேசிய டெட்ரோஸ் அதானோம், "உலகளவில் தற்போது டெல்டா வகை மாறுபாட்டைப் பற்றி நிறைய அக்கறை உள்ளது என்பதை நான் அறிவேன், உலக சுகாதார நிறுவனமும் அதைப் பற்றி அதிகளவில் கவலை கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com