போராட்டக்காரர்களால் உடைக்கப்படும் ’வங்கதேசத் தந்தை’ சிலை!.. யார் இந்த முஜிபுர் ரகுமான்?

வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்ததோடு நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் முஜிபுர் ரகுமான் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்துள்ளனர். யார் இந்த முஜிபுர் ரகுமான்? வீடியோவில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com