ரஷ்யாவில் கண்கவர் விமான‌ சாகச கண்காட்சி

ரஷ்யாவில் கண்கவர் விமான‌ சாகச கண்காட்சி
ரஷ்யாவில் கண்கவர் விமான‌ சாகச கண்காட்சி
Published on

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கண்கவர் விமான படை சா‌கச நிகழ்ச்சி நடைபெற்றது. 105-வது விமானப் படை தினத்தையொட்டி நடந்த சாக‌ச நிகழ்ச்சியில் பல்வேறு விமானங்களும், வானில் சாகசம் செய்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் திரளாக வந்து விமான ‌சாகசங்களை ரசித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com