50 வயதிற்குட்பட்ட புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் வெளிவந்த தகவல்!

உலகம் முழுவதும் ஐம்பது வயதுக்கு குறைவான புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, 79 விழுக்காடு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஆய்விதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், 1990களில் 50வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் 18 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 38 லட்சமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 204 நாடுகளில் 29 வகையான புற்றுநோய்கள் தாக்கிய நோயாளிகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்த தரவுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com