இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 2,418 லெபனான் மக்கள் உயிரிழப்பு

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,418 ஆக உயர்ந்துள்ளது. மக்களை காக்க லெபனான் அரசு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்துள்ளது. கூடுதல் தகவல் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com