ஜப்பானில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.9, 7.1 ரிக்டர் ஆகிய இரு அளவுகளில் ஜப்பானில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com