வீடியோ ஸ்டோரி
12 மணி நேர வேலை யாருக்கு லாபம்? தொழிலாளர்கள் கருத்து
தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்திக் கொள்ள தமிழக அரசு மசோதா கொண்டுவந்துள்ள நிலையில், அதுகுறித்து நம் செய்தியாளரிடம் தொழிற்துறையை சார்ந்தவர்களும் தொழிலாளர்களும் பகிர்ந்துள்ள கருத்துகளை இப்போது பார்க்கலாம்.