செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடை மூலமாக தமிழக அரசு மக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு ஊர்களிலும் அந்த அரிசிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பிட உகந்ததாக இல்லை என்றும், அந்த செயற்கையான அரிசி தங்களுக்கு வேண்டாம் என்றும் கூறி சில பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அந்த அரிசியை திரும்ப ஒப்படைத்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.
இந்நிலையில் செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? நல்லதா? கெட்டதா? என்பது குறித்து கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவரின் பேட்டியை இந்த வீடியோவில் காணலாம்..