UPSC PRELIMS 2023 : கடைசி ஒருவாரம் என்ன செய்ய கூடாது?

மே 28 நடக்கவிருக்கும் யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகியிருக்கும் நபர்கள்,கடைசி வாரத்தில் எப்படி ரிவிஷன் செய்யலாம்,புக்லெட் கைக்கொடுக்குமா, எதை தவிர்க்க வேண்டும் போன்ற பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் முன்னாள் CRPF அதிகாரி இளஞ்செழியன்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com