மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி - ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி க்ளிக் செய்த புகைப்படம்!

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி எடுத்த நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி
நட்சத்திரங்கள் உருவாகும் பகுதிTwitter
Published on

2022-ஆம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ்வெப் என்ற பிரம்மாண்ட தொலைநோக்கியை நாசா நிறுவனம் விண்ணில் செலுத்தியது. பிரபஞ்சத்தின் பிறப்பிடம் குறித்த 4 புகைப்படங்களை ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி எடுத்து அனுப்பிய நிலையில், தற்போது நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.

ரோ ஒபியுச்சி மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை இந்த புகைப்படம் காட்டுகிறது. 50-க்கும் மேற்பட்ட இளம் நட்சத்திரங்கள் இதில் தெளிவாக தெரிகிறது. அவை அனைத்தும் சூரியனை போன்ற நிறை கொண்டவை என நாசா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com