இட்லி, செரிக்கிறதுக்குஈஸியானஉணவு. ஆனால்இட்லியைப்பற்றின விசயங்கள்கேட்டா, செரிக்கடைம்ஆகும்.தமிழ்நாட்டோஉணவுன்னுசொல்லிகிட்டுயிருக்கஇட்லி,தமிழ்நாட்டோடஉணவே கிடையாது.
என்னஷாக்ஆகிட்டீங்களா?
கி.பி 10 நூற்றாண்டுக்கு முன்னால், தமிழ்நாட்டில் இட்லி என்ற ஒரு உணவு வகையே இல்லை. அதே சமயத்தில்,இந்தோனேசியாவில்’கெட்லி’ என்ற உணவு வகை இருந்திருக்கிறது. சரி, இந்தகெட்லிக்கும்இட்லிக்கும் என்னசம்பந்தமென்றுகேட்குறீங்களா?
தலையைச் சுத்தி மூக்கை தொடும் ஒரு சம்பந்தம்இருக்கிறது.
இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள, இந்த காணொளியை கிளிக் செய்யவும் -