வீடியோ ஸ்டோரி
வளிமண்டல சுழற்சி தற்போது எந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ளது? அடுத்தடுத்து மழை எப்படி இருக்கும்?
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கீழடுக்கு சுழற்றியில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாளை மதியம் வரை மிககனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. முழு தகவல்கள் வீடியோவில்