வாத்தி கம்மிங்: பரப்புரையில் வானதி சீனிவாசனுக்கு நடனமாட கற்றுக் கொடுத்த நமீதா!

வாத்தி கம்மிங்: பரப்புரையில் வானதி சீனிவாசனுக்கு நடனமாட கற்றுக் கொடுத்த நமீதா!
வாத்தி கம்மிங்: பரப்புரையில் வானதி சீனிவாசனுக்கு நடனமாட கற்றுக் கொடுத்த நமீதா!
Published on

கோவை தெற்கு தொகுதியில் பரப்புரையின் போது பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு நடிகை நமீதா நடனம் ஆட கற்றுக் கொடுத்தார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நட்சத்திர தொகுதியாக உள்ள தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் இன்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது தேர்தல் குறும்படம் தயாரிக்கும் இளைஞர்கள் பரப்புரை பகுதிக்கு வீடியோ பதிவுக்காக வந்திருந்தனர். அப்போது நடிகை நமீதா வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு நடனமாட கற்றுக் கொடுத்தார்.

.....Vanathi Coming.....#Vanathi4KovaiSouth #KovaiSouth #CoimbatoreSouth pic.twitter.com/HubD5SunlL
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 26, 2021

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com