இரவில் ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பவரா நீங்கள்?.. தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்..!

இரவில் ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பவரா நீங்கள்?.. தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்..!
இரவில் ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பவரா நீங்கள்?.. தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்..!
Published on

வேகமாக‌ நகர்ந்து வரும் அதிநவீன உலகில் தூங்க நேரமில்லாமல் உழை‌ப்பவர்களை விட நேரமிருந்தும் ‌‌தூங்க இயலாமல் தவிப்பவர்கள் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்.

‌நவீன யுக‌த்தில் உ‌டல் கடிகாரம் மாறிக்கொண்டே வருகிறது. மனிதர்களின் சராசரி தூக்க ‌அளவு குறைந்திருக்கிறது‌‌. குறிப்பாக இரவு‌ பணிக்கு செல்வோருக்கு ‌பாதிப்பு அதிகமாக உள்ளது. இவற்றுக்கு தொழில்நுட்பமும் முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதிக நேரம் ஸ்மார்ட்ஃபோன்களை பார்க்க வேண்டாம் என்றும், கேஜட்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும் மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் மறைமுக தாக்கங்கள் அதிகம் என்றும், பல நோய்களுக்கு தூக்கமின்மையே முக்கிய காரணம் என்றும், கவனிக்காமல் விட்டால் இதயநோயும் வரலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com