சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் 5 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.