ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 2 மணி முன்னிலை நிலவரம் என்ன?

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 2 மணி முன்னிலை நிலவரம் என்ன?

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 2 மணி முன்னிலை நிலவரம் என்ன?
Published on

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 21 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 54 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது

மாவட்ட கவுன்சிலர் (140 ) / திமுக – 57, அதிமுக – 3

ஒன்றிய கவுன்சிலர் (1381 ) / திமுக – 121, அதிமுக – 21, பாமக – 7, அமமுக - 1 பிற - 4 

மாவட்ட வாரியாக  மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முன்னிலை நிலவரம்:

விழுப்புரம் - திமுக 10, அதிமுக 1

கள்ளக்குறிச்சி - திமுக 9

வேலூர் - திமுக 7

செங்கல்பட்டு - திமுக 3, அதிமுக 1

திருநெல்வேலி - திமுக 5

தென்காசி - திமுக 7

காஞ்சிபுரம் - திமுக 6

திருப்பத்தூர் – திமுக 1, அதிமுக 1

ராணிப்பேட்டை – திமுக 9

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com