நீட் தேர்வு எதிர்ப்பு அணி.... தேர்தல் கூட்டணியா?

நீட் தேர்வு எதிர்ப்பு அணி.... தேர்தல் கூட்டணியா?
நீட் தேர்வு எதிர்ப்பு அணி.... தேர்தல் கூட்டணியா?
Published on

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, நடைபெறும் போராட்டங்களில் திமுகவோடு, இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்திருப்பது, தேர்தலுக்கான கூட்டணியா என்ற கேள்வி பலரிடம் எழுகிறது.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன், தற்போதைய சூழலில் இது அரசியல் கூட்டணி அல்ல என்றும், சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இது அரசியல் கூட்டணியாக மாற வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறார். அப்படியே இவர்கள் தேர்தல் கூட்டணியாக சேர்ந்தாலும் அவர்களால் ’அதிமுகவை ஒன்றும் செய்துவிட முடியாது’ என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com