கோவாவில் மீண்டும் இழுபறி? கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?

கோவாவில் மீண்டும் இழுபறி? கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?
கோவாவில் மீண்டும் இழுபறி? கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?
Published on

பாஜக ஆளும் மாநிலமான கோவாவுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கோவாவில் எந்தெந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என இங்கு காண்போம்.

கோவா (மொத்த தொகுதிகள் - 40: பெரும்பான்மைக்கு- 21) - இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

பாஜக         -        14 - 18

காங்கிரஸ்     -     15 - 20.

திரிணமூல் காங்கிரஸ் - 0-4

ஆம் ஆத்மி -  -----


கோவா - டைம்ஸ் நவ்

பாஜக - 14

காங்கிரஸ் - 16

ஆம் ஆத்மி - 7

திரிணமூல் காங்கிரஸ் - 0

பிற - 6

கோவா - நியூஸ் எக்ஸ்

பாஜக - 17 - 19

காங்கிரஸ் - 11 - 13

ஆம் ஆத்மி - 1 -4

திரிணமூல் காங்கிரஸ் - 0

பிற - 2 -7

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com