Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - October 21, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

SarfarazKhan
SarfarazKhan

#NEWSUPDATE | கணவருக்காக காலையில் விரதம்..மாலையில் மனைவி வைத்த ட்விஸ்ட் #karwachauthcelebration

UttarPradesh
KarwaChauth
UttarPradesh KarwaChauth

#CINEUPDATE | Disney+ Hotstar ஓடிடி தளத்தில் அக்.31ம் தேதி வெளியாகிறது ‘லப்பர் பந்து’ திரைப்படம்!

LubberPandhu 
Hotstar
LubberPandhu Hotstar

#NEWSUPDATE | "இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்றதே காரணம்" - நியூசிலாந்து அணி கேப்டன் சோஃபி டிவைன்

SophieDevine 
T20WomensWorldCup
SophieDevine T20WomensWorldCup

#JUSTIN | "பரப்புரையை பார்த்துவிட்டு முரசொலி செல்வம் அறிவுரை கூறுவார்"- முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin
MurasoliSelvam
MKStalin MurasoliSelvam

#JUSTIN | முரசொலி செல்வம் பெயரில் விரைவில் அறக்கட்டளை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

MurasoliSelvam
MurasoliSelvam

#CINEUPDATE | ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஷ்வந்த் இயக்கியுள்ள 'சொர்கவாசல்' பட டீசர் வெளியானது.

SorgavaasalTeaser
RJBalaji
SorgavaasalTeaser RJBalaji

#JUSTIN | அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் உருவப்படத்தை தி.க.தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்

MurasoliSelvam
KVeeramani
MurasoliSelvam KVeeramani

#JUSTIN | "நான் எதாவது பண்ணிப்பேன். நீங்க மட்டும்தான் காரணம்" - காவலர்களை ஆபாசமாக பேசிய விவகாரத்தில் கைதானவர் கதறல்

ChennaiPolice 
DrunkenCouple
ChennaiPolice DrunkenCouple

#JUSTIN | சென்னை கிரீம்ஸ் சாலையில் திடீர் பள்ளம்

GreamsRoad
GreamsRoad

#JUSTIN | புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடைகள் திறப்பு

RationShop
Puducherry
RationShop Puducherry

#JUSTIN | எல்லையில் ரோந்து - சீனாவுடன் இந்தியா ஒப்பந்தம்

China
VikramMisri
China VikramMisri

#JUSTIN | "திராவிட மாடலின் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை" - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

MKStalin
HRCE
MKStalin HRCE

#JUSTIN | காவலர்களை மிரட்டிய ஜோடி கைது

ChennaiPolice
ChennaiPolice

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

தமிழர் கழகம் என பெயர் சூட்டப்பட்டிருந்தால், அதில் ஐயா பெரியார் தலைமையேற்க முடியாது என்ற காரணத்தால் தான், திராவிடர் கழகம் என பெயர் வைக்கப்பட்டது.- சீமான்

#JUSITN | டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 

#BREAKING | அதிமுகவில் கௌதமிக்கு பொறுப்பு

ActressGautami
ActressGautami

"அயோத்தி வழக்கு - கடவுள் முன் அமர்ந்து வேண்டினேன்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் 

புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டுக்கு மாற்றுவேன் - சீமான்

தீபாவளி பேருந்துகள் - அதிக கட்டணம் குறித்து புகார் அளிக்க எண்கள்...!

தொட்டுக் கூட பார்க்க முடியாது - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

"மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்து தங்க வேண்டுமா? - நடிகர் தம்பி ராமையா கொடுத்த அட்வைஸ்!

தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

காவலர் வீர வணக்க நாள் இன்று!

காவலர் வீர வணக்க நாள் இன்று!
காவலர் வீர வணக்க நாள் இன்று!

இபிஎஸ் விரக்தியில் பேசுகிறார் - அமைச்சர் ரகுபதி

பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் திருமணம் நடத்தி வைத்தார்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!
தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!

French fries தயாரித்து வாக்கு சேகரித்த டொனால்ட் டிரம்ப்!

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு!

தவெக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன் - நடிகர் விஷால்

திட்டம் சரி இல்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள்... இலக்கை அல்ல..!

திட்டம் சரி இல்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள்... இலக்கை அல்ல

218ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

புதிய வாசிப்பு புதிய சிந்தனை "தூக்கத்தை தீர்மானிக்கும் முதலாளிகள்" இன்று காலை 7:30 மணிக்கு...

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com