சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
புதிய தலைமுறை
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 04, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
03 Mar 2024, 4:30 pm
Copied
5:32 pm, 04 Mar 2024
2015ஆம் தமிழக அரசின் திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர் மாதவன், சிறந்த நடிகை ஜோதிகா
FilmAwards TNGovtFilmAwards
5:09 pm, 04 Mar 2024
#JUSTIN | 'தனி ஒருவன்' திரைப்படத்திற்கு 6 பிரிவுகளில் விருது
ThaniOruvan TNGovtFilmAwards
4:32 pm, 04 Mar 2024
#BREAKING | தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு
TNFilmAwards FilmAwards
4:02 pm, 04 Mar 2024
#BREAKING | போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை - தமிழக அரசு விளக்கம்
TNGovt TamilNadu
2:48 pm, 04 Mar 2024
திமுக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வோருக்கு வடை விநியோகம் - திமுக நூதன பிரசாரம்
DMK PMModi
2:31 pm, 04 Mar 2024
#NEWSUPDATE | G.O.A.T ரிலீஸ் எப்போது? - வெங்கட் பிரபு பதில்
GOAT VenkatPrabhu ActorVijay
2:10 pm, 04 Mar 2024
#BREAKING | தமிழகத்தில் தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள் - பிரதமர் மோடி
Narcotics PMModi
2:01 pm, 04 Mar 2024
#BREAKING | INDIA கூட்டணி ஒரு ஊழல் கூட்டணி - பிரதமர் மோடி
PMModi INDIAAlliance
1:50 pm, 04 Mar 2024
#BREAKING | குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திருடுவதா? - பிரதமர் மோடி
PMModi
1:42 pm, 04 Mar 2024
#BREAKING | "ஆதரவற்ற மக்கள் அனைவருக்கும் நானே சொந்தம்" - பிரதமர் மோடி
PMModi BJP
1:32 pm, 04 Mar 2024
#BREAKING | மத்திய அரசின் திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் - பிரதமர் மோடி
PMModi BJP
1:20 pm, 04 Mar 2024
#BREAKING | வெள்ளநீர் மேலாண்மையை திமுக அரசு சரியாக செய்யவில்லை - பிரதமர் மோடி
PMModi DMK
1:14 pm, 04 Mar 2024
#BREAKING | நான் தமிழகத்திற்கு வருவதால் சிலருக்கு அச்சம் - பிரதமர் மோடி
PMModi BJP
1:07 pm, 04 Mar 2024
#BREAKING | வணக்கம் சென்னை - பிரதமர் மோடி
PMModi
1:02 pm, 04 Mar 2024
#BREAKING | "தனது குடும்பத்தை பார்க்க பிரதமர் வந்துள்ளார்" - அண்ணாமலை
Annamalai PMModi
12:56 pm, 04 Mar 2024
#BREAKING | நமது குடும்பம் மோடி குடும்பம் - எல்.முருகன் முழக்கம்
lmurugan PMModi
12:45 pm, 04 Mar 2024
#JUSTIN | பாஜகவின் தாமரை மாநாட்டில் பிரதமர் மோடி!
PMModi BJP
12:30 pm, 04 Mar 2024
#BREAKING | நந்தனம் புறப்பட்டார் பிரதமர் மோடி
PMModi Nandanam
12:21 pm, 04 Mar 2024
#BREAKING | கல்பாக்கம் ஈனுலை மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்
PMModi Kalpakkam
12:11 pm, 04 Mar 2024
#JUSTIN | முதியோர் உதவித்தொகை முறைகேடு - அன்புமணி கோரிக்கை
AnbumaniRamadoss
12:09 pm, 04 Mar 2024
#JUSTIN | ரஞ்சிக்கோப்பை அரையிறுதியில் தமிழ்நாடு தோல்வி!
RanjiTrophy2024 RanjiTrophy
12:00 pm, 04 Mar 2024
#JUSTIN | ஜாபர் சாதிக் உடன் கென்யா சென்றது யார்? - அதிகாரிகள் விசாரணை
JafferSadiq Kenya
11:37 am, 04 Mar 2024
#NEWSUPDATE | சக கலைஞர்களால் நேர்ந்த கொடுமை!
Jharkhand StagePerformer
11:07 am, 04 Mar 2024
#BREAKING | கலைஞர் அருங்காட்சியகம் - மார்ச் 6 முதல் பார்வையிட அனுமதி
KalaignarMemorial
10:40 am, 04 Mar 2024
#BREAKING | இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் பாதிப்பு
ISROChiefSomnath Cancer
10:37 am, 04 Mar 2024
#BREAKING | புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் போட்டி?
Puducherry BJP NirmalaSitharaman
10:12 am, 04 Mar 2024
#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறை பதில் மனு
SenthilBalaji ED
10:03 am, 04 Mar 2024
#BREAKING | சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி
PMModi BJP
9:51 am, 04 Mar 2024
#JUSTIN | "மோதியின் குடும்பத்தின் உறுப்பினரில் ஒருவர் என்று சொல்லுவதில் பெருமை கொள்கிறேன்"- நிர்மலா சீதாராமன்
NirmalaSitharaman BJP
9:43 am, 04 Mar 2024
#JUSTIN | X தளத்தில் பெயருடன் "மோடியின் குடும்பம்" என சேர்த்த பாஜகவினர்
PMModi BJP
9:03 am, 04 Mar 2024
#JUSTIN | மோடி வருகையால் தமிழக பாஜகவுக்கு பலன் கிடைக்காது - ஜெயக்குமார்
மோடி வருகையால் தமிழக பாஜகவுக்கு பலன் கிடைக்காது - ஜெயக்குமார்
8:35 am, 04 Mar 2024
#JUSTIN | உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு
#Ponmudi | #SupremeCourt
7:58 am, 04 Mar 2024
#JUSTIN | கூட்டணி கட்சிகளின் சின்னம் - பாஜக தலைமை முடிவு செய்யும்
கூட்டணி கட்சிகளின் சின்னம் - பாஜக தலைமை முடிவு செய்யும்
7:48 am, 04 Mar 2024
#JUSTIN | திமுகவுக்கு தோல்வி பயம்: வானதி சீனிவாசன்
திமுகவுக்கு தோல்வி பயம்: வானதி சீனிவாசன்
7:24 am, 04 Mar 2024
#BREAKING | கல்பாக்கம் விழாவில் முதல்வர் பங்கேற்காதது ஏன்? ஆர்.எஸ். பாரதி விளக்கம்
கல்பாக்கம் விழாவில் முதல்வர் பங்கேற்காதது ஏன்? ஆர்.எஸ். பாரதி விளக்கம்
7:17 am, 04 Mar 2024
#BREAKING | குஜராத்தில் தான் அதிக போதைப்பொருள் பறிமுதல்: ஆர்.எஸ். பாரதி
குஜராத்தில் தான் அதிக போதைப்பொருள் பறிமுதல்: ஆர்.எஸ். பாரதி
6:52 am, 04 Mar 2024
#JUSTIN | பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முடிவு
#School | #BombThreat | #TNPolice | #CBCID
6:45 am, 04 Mar 2024
#JUSTIN | ராமேஸ்வரம், காசி நாட்டிற்கே பொதுவானவை: ஆளுநர் ரவி
ராமேஸ்வரம், காசி நாட்டிற்கே பொதுவானவை: ஆளுநர் ரவி
6:30 am, 04 Mar 2024
#BREAKING | நெல் மணம் கொண்ட டெல்டா மாவட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
நெல் மணம் கொண்ட டெல்டா மாவட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
6:22 am, 04 Mar 2024
#BREAKING | சல்லிக் காசு கூட தமிழகத்திற்கு தரவில்லை-பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு
சல்லிக் காசு கூட தமிழகத்திற்கு தரவில்லை-பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு
6:07 am, 04 Mar 2024
#BREAKING | நீங்கள் நலமா? - முதல்வரின் புதிய திட்டம்
நீங்கள் நலமா? - முதல்வரின் புதிய திட்டம்
5:56 am, 04 Mar 2024
#JUSTIN | கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் தொடங்கியது
கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் தொடங்கியது
5:51 am, 04 Mar 2024
BREAKING | லஞ்சம் வாங்குவது குற்றம் - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
லஞ்சம் வாங்குவது குற்றம் - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
5:51 am, 04 Mar 2024
இன்றைய தங்கம் விலை நிலவரம் !
இன்றைய தங்கம் விலை நிலவரம் !
4:50 am, 04 Mar 2024
#JUSTIN | விசாரணைக்கு ஆஜராகத் தயார்: கெஜ்ரிவால்
விசாரணைக்கு ஆஜராகத் தயார்: கெஜ்ரிவால்
4:35 am, 04 Mar 2024
#BREAKING | பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை NIAவிடம் ஒப்படைப்பு
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை NIAவிடம் ஒப்படைப்பு
4:00 am, 04 Mar 2024
#JUSTIN | சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
3:48 am, 04 Mar 2024
#JUSTIN | கோவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
3:32 am, 04 Mar 2024
#PTPrime | கான்வேவுக்கு காயம்.. சிஎஸ்கேவுக்கு சிக்கல்..
#CSK | #DevonConway | #IPL2024
2:54 am, 04 Mar 2024
#JUSTIN | ஓட்டம் பிடிக்கும் பாஜக வேட்பாளர்கள்: செல்வப்பெருந்தகை விமர்சனம்
ஓட்டம் பிடிக்கும் பாஜக வேட்பாளர்கள்: செல்வப்பெருந்தகை விமர்சனம்
2:54 am, 04 Mar 2024
#JUSTIN | காணாமல்போன தொழிலாளி சடலமாக மீட்பு
காணாமல்போன தொழிலாளி சடலமாக மீட்பு
2:07 am, 04 Mar 2024
#NewsUpdate | சரிவர பணி செய்யாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன்: துரைமுருகன்
சரிவர பணி செய்யாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன்: துரைமுருகன்
1:48 am, 04 Mar 2024
தேர்வு எழுதும் மாணகர்களுக்கு புதிய தலைமுறையின் வாழ்த்துகள்
தேர்வு எழுதும் மாணகர்களுக்கு புதிய தலைமுறையின் வாழ்த்துகள்
1:32 am, 04 Mar 2024
#JUSTIN | இன்று +1 பொதுத்தேர்வு தொடங்குகிறது
இன்று +1 பொதுத்தேர்வு தொடங்குகிறது
1:02 am, 04 Mar 2024
கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை, மீண்டும் ருசிக்க நினைக்காதே புதிய நாளை தொடங்கு
#tamilmotivation | #MondayMotivation
4:30 pm, 03 Mar 2024
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
#Petrol
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP