சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 31, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
31 Jul 2024, 12:34 am
Copied
12:34 am, 31 Jul 2024
#JUSTIN | 136ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
#JUSTIN | 136ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
12:45 am, 31 Jul 2024
#MorningMotivation | எதிர்பார்த்த உடனே எல்லாம் கிடைத்து விட்டால், வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் போய்விடும்..
#MorningMotivation | எதிர்பார்த்த உடனே எல்லாம் கிடைத்து விட்டால், வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் போய்விடும்..
1:04 am, 31 Jul 2024
ஜூலை 31: மறைந்த நடிகர் சரத்பாபு பிறந்த தினம் இன்று!
ஜூலை 31: மறைந்த நடிகர் சரத்பாபு பிறந்த தினம் இன்று!
1:18 am, 31 Jul 2024
#BREAKING | நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 133ஆக உயர்வு
#BREAKING | நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 133ஆக உயர்வு
1:39 am, 31 Jul 2024
#BREAKING | நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
#BREAKING | நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
1:47 am, 31 Jul 2024
#BREAKING | நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 146ஆக உயர்வு
#BREAKING | நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 146ஆக உயர்வு
1:51 am, 31 Jul 2024
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயர்கிறது!
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயர்கிறது!
2:11 am, 31 Jul 2024
#BREAKING | முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜாமீன்
#BREAKING | முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜாமீன்
2:16 am, 31 Jul 2024
#BREAKING | இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2ஆம் நாளாக விடுமுறை
#BREAKING | இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2ஆம் நாளாக விடுமுறை
2:23 am, 31 Jul 2024
சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!!
சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!!
3:10 am, 31 Jul 2024
கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது
கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது
3:29 am, 31 Jul 2024
#BREAKING | வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை
#BREAKING | வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை
3:33 am, 31 Jul 2024
'புதுப்புது அர்த்தங்கள்' " வயநாட்டைத் தொடரும் பேரிடர் – தீர்வு என்ன?" இன்று காலை 9.30 மணிக்கு
'புதுப்புது அர்த்தங்கள்' " வயநாட்டைத் தொடரும் பேரிடர் – தீர்வு என்ன?" இன்று காலை 9.30 மணிக்கு
3:35 am, 31 Jul 2024
#BREAKING | கேரளாவில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
#BREAKING | கேரளாவில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
3:50 am, 31 Jul 2024
போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
3:51 am, 31 Jul 2024
#BREAKING | ஈரானில் தாக்குதல் - ஹமாஸ் இயக்கத் தலைவர் மரணம்!
#BREAKING | ஈரானில் தாக்குதல் - ஹமாஸ் இயக்கத் தலைவர் மரணம்!
4:48 am, 31 Jul 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
5:19 am, 31 Jul 2024
#BREAKING | புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்வு: ஆளுநர் உரை
#BREAKING | புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்வு: ஆளுநர் உரை
6:14 am, 31 Jul 2024
'7 மாத கர்ப்பிணியாக போட்டியில் பங்கேற்ற வீராங்கனை'
'7 மாத கர்ப்பிணியாக போட்டியில் பங்கேற்ற வீராங்கனை'
6:18 am, 31 Jul 2024
#BREAKING | வயநாடு நிலச்சரிவு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் பலி
#BREAKING | வயநாடு நிலச்சரிவு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் பலி
6:19 am, 31 Jul 2024
குட்கா விவகாரம் - உரிமை மீறல் குழு நோட்டீஸ் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
குட்கா விவகாரம் - உரிமை மீறல் குழு நோட்டீஸ் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
6:28 am, 31 Jul 2024
#BREAKING | தமிழகத்தில் ஆக.21 முதல் மருத்துவக் கலந்தாய்வு
#BREAKING | தமிழகத்தில் ஆக.21 முதல் மருத்துவக் கலந்தாய்வு
6:42 am, 31 Jul 2024
'எதிர்க்கட்சியினரின் தொகுதியிலும் திட்டங்கள் நிறைவேற்றம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
'எதிர்க்கட்சியினரின் தொகுதியிலும் திட்டங்கள் நிறைவேற்றம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
6:49 am, 31 Jul 2024
#BREAKING | 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' ஆக.9ல் கோவையில் தொடக்கம்
#BREAKING | 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' ஆக.9ல் கோவையில் தொடக்கம்
7:11 am, 31 Jul 2024
"சாதி கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. கல்வி தான் உங்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத சொத்து" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
"சாதி கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. கல்வி தான் உங்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத சொத்து" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
8:17 am, 31 Jul 2024
#BREAKING | புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்
#BREAKING | புதுச்சேரியில் இருந்து விடைபெற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்
8:33 am, 31 Jul 2024
மயிலாடுதுறையில் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்
மயிலாடுதுறையில் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்
8:45 am, 31 Jul 2024
#BREAKING | காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேற்றம்
#BREAKING | காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேற்றம்
8:53 am, 31 Jul 2024
#BREAKING | நிலச்சரிவுக்கு காரணம் காடுகள் அழிப்பு: திருச்சி சிவா
#BREAKING | நிலச்சரிவுக்கு காரணம் காடுகள் அழிப்பு: திருச்சி சிவா
9:26 am, 31 Jul 2024
#BREAKING | கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? - அமித் ஷா
AmitShah
9:42 am, 31 Jul 2024
#BREAKING | எச்சரிக்கையை மாநில அரசுகள் படிக்க வேண்டும் - அமித் ஷா
AmitShah WayanadLandslide
10:01 am, 31 Jul 2024
#JUSTIN | பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
MKStalin Appavu
10:13 am, 31 Jul 2024
#JUSTIN | பாரிஸ் ஒலிம்பிக் - லக்சயா சென் முன்னேற்றம்
LakshyaSen ParisOlympics2024
10:31 am, 31 Jul 2024
#BREAKING | பூஜா கேட்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து
PoojaKhedkar IAS
10:47 am, 31 Jul 2024
#JUSTIN | ஸ்ரீஜா அகுலா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி
SreejaAkula TableTennis
10:59 am, 31 Jul 2024
#BREAKING | முழு வீச்சில் மீட்பு, நிவாரணப்பணிகள் - கேரள முதல்வர்
PinarayiVijayan WayanadLandslide
11:21 am, 31 Jul 2024
#NEWSUPDATE | வயநாடு நிலச்சரிவு - கேரள முதலமைச்சர் நிவாரண நிதி’க்கு ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம்
Vikram WayanadLandslide
11:35 am, 31 Jul 2024
#JUSTIN | லவ்லினா காலிறுதிக்கு தகுதி
LovlinaBorgohain ParisOlympics2024
11:53 am, 31 Jul 2024
#JUSTIN | ஒலிம்பிக் வில்வித்தை - இந்திய வீராங்கனை அசத்தல்
12:04 pm, 31 Jul 2024
#BREAKING | மலப்புரம் மாவட்டத்தில் மீட்கப்பட்ட 38 உடல்கள்
KeralaFloods Malappuram
1:08 pm, 31 Jul 2024
#JUSTIN | "ஆர்.எஸ்.எஸ். குறித்து பெருமை கொள்ள வேண்டும்" - மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர்
JagdeepDhankhar RSS
1:28 pm, 31 Jul 2024
#JUSTIN | அமித்ஷா பேச்சுக்கு கேரள முதல்வர் மறுப்பு
AmitShah PinarayiVijayan
1:46 pm, 31 Jul 2024
#JUSTIN | ஈட்டி குத்தி சிறுவன் உயிரிழப்பு - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
MKStalin JavelinThrow
2:08 pm, 31 Jul 2024
#BREAKING | வயநாடு நிலச்சரிவு - அதிமுக ரூ.1 கோடி நிதியுதவி
EPS ADMK WayanadLandslide
3:34 pm, 31 Jul 2024
#JUSTIN | 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains TamilNadu
3:38 pm, 31 Jul 2024
#JUSTIN | ஆக. 3ல் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
Erode DheeranChinnamalai
3:52 pm, 31 Jul 2024
#NEWSUPDATE | இன்ஃபோசிஸ் ரூ.32,000 கோடி வரி ஏய்ப்பு என தகவல்
Infosys
4:56 pm, 31 Jul 2024
#JUSTIN | என் மரியாதையை உரித்தாக்குகிறேன் - நடிகர் சூர்யா
Suriya WayanadLandslide
5:01 pm, 31 Jul 2024
#MEDALTABLE | பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்!
ParisOlympics2024
5:23 pm, 31 Jul 2024
#BREAKING | நாடு முழுவதும் சுமார் 300 சிறு இந்திய வங்கிகளின் இணையதளங்கள், ரேன்சம்வேர் அட்டாக்கிற்கு உள்ளாகியுள்ளதாக தகவல்
RansomwareAttack
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP