சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 18, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
18 Jul 2024, 1:20 am
Copied
1:20 am, 18 Jul 2024
#MorningMotivation | தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை, வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை, பாரமும் இல்லை!
#MorningMotivation | தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை, வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை, பாரமும் இல்லை!
1:26 am, 18 Jul 2024
நெல்சன் மண்டேலா பிறந்தநாள் இன்று!
நெல்சன் மண்டேலா பிறந்தநாள் இன்று!
1:36 am, 18 Jul 2024
#BREAKING | நீலகிரியில் 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
#BREAKING | நீலகிரியில் 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
1:48 am, 18 Jul 2024
#BREAKING | 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
#BREAKING | 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
2:21 am, 18 Jul 2024
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் பிறந்தநாள் இன்று
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் பிறந்தநாள் இன்று
2:43 am, 18 Jul 2024
#BREAKING | கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை
#BREAKING | கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை
3:08 am, 18 Jul 2024
#BREAKING | தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
#BREAKING | தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
4:13 am, 18 Jul 2024
#JUSTIN | அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா
4:19 am, 18 Jul 2024
ஜூலை 18: தமிழ்நாடு நாள் இன்று! 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது.
ஜூலை 18: தமிழ்நாடு நாள் இன்று! 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது.
4:29 am, 18 Jul 2024
#BREAKING | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
#BREAKING | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
4:37 am, 18 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்
5:01 am, 18 Jul 2024
தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க... - முதலமைச்சர்
தமிழ்நாடு வாழ்க... தமிழ்நாடு வாழ்க... - முதலமைச்சர்
5:52 am, 18 Jul 2024
#BREAKING | சசிகலா பயணம் - கருவாடு மீன் ஆகாது: ஆர்.பி.உதயகுமார் பதில்
#BREAKING | சசிகலா பயணம் - கருவாடு மீன் ஆகாது: ஆர்.பி.உதயகுமார் பதில்
5:56 am, 18 Jul 2024
#BREAKING | தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது: ஆர்.பி.உதயகுமார்
#BREAKING | தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது: ஆர்.பி.உதயகுமார்
6:01 am, 18 Jul 2024
#BREAKING | உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு
#BREAKING | உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு
6:07 am, 18 Jul 2024
#BREAKING | ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பேற்பு
#BREAKING | ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பேற்பு
6:19 am, 18 Jul 2024
#BREAKING | நீட் தேர்வு முறைகேடு - 4 மருத்துவ மாணவர்கள் கைது
6:48 am, 18 Jul 2024
#BREAKING | நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்
#BREAKING | நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்
6:53 am, 18 Jul 2024
#BREAKING | நீட் வழக்கு விசாரணைக்கு முக்கியத்துவம்: தலைமை நீதிபதி அமர்வு
#BREAKING | நீட் வழக்கு விசாரணைக்கு முக்கியத்துவம்: தலைமை நீதிபதி அமர்வு
8:18 am, 18 Jul 2024
#BREAKING | பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற தந்தை
#BREAKING | பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற தந்தை
8:25 am, 18 Jul 2024
#BREAKING | தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
#BREAKING | தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
9:22 am, 18 Jul 2024
#BREAKING | ஆக.5இல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
#BREAKING | ஆக.5இல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
10:07 am, 18 Jul 2024
#JUSTIN | வேட்டி விவகாரம் - பெங்களூரு மால் மீது நடவடிக்கை
BengaluruMall Dhoti
10:22 am, 18 Jul 2024
#NEWSUPDATE | ஆம்ஸ்ட்ராங் கொலை - கைதான ஹரிஹரன் த.மா.கா.வில் இருந்து நீக்கம்
BSPArmstrong TMC
10:40 am, 18 Jul 2024
#JUSTIN | சவுக்கு சங்கருக்கு ஒரு வழக்கில் இடைக்கால ஜாமீன்
SavukkuShankar
10:52 am, 18 Jul 2024
#JUSTIN | கூட்டணியை மட்டும் நம்பி இருக்கக் கூடாது - இபிஎஸ்
EPS ADMK
10:57 am, 18 Jul 2024
#BREAKING | உ.பி.யில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து
TrainAccident
11:14 am, 18 Jul 2024
#BREAKING | "தேர்வு மையங்கள் வாரியாக நீட் முடிவுகளை வெளியிடுக" - உச்சநீதிமன்றம்
11:36 am, 18 Jul 2024
#BREAKING | உ.பி.ரயில் விபத்து - 4 பேர் உயிரிழப்பு
UttarPradesh
11:51 am, 18 Jul 2024
#BREAKING | ஜூலை 24ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
CauveryWater
12:08 pm, 18 Jul 2024
#JUSTIN | கணவரை போலீஸ் கஸ்டடியில் எடுக்கக்கூடாது - அருள் மனைவி அபிராமி மனு
BSPArmstrong Arul
12:23 pm, 18 Jul 2024
#JUSTIN | செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு
SenthilBalaji
12:27 pm, 18 Jul 2024
#JUSTIN | தமிழ்நாடு பலதுறைகளில் பின்தங்கியுள்ளது - அண்ணாமலை
Annamalai
1:18 pm, 18 Jul 2024
#CINEUPDATE | ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகும் 'கடைசி உலகப் போர்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாகிறது.
HiphopTamizhaAdhi
1:29 pm, 18 Jul 2024
#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் கொலை - ரவுடி சீசிங் ராஜாவுக்கு தொடர்பா?
Armstrong SeizingRaja
1:57 pm, 18 Jul 2024
#JUSTIN | சென்னையில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
TNRains
2:22 pm, 18 Jul 2024
#BREAKING | இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
TeamIndia SLvIND
2:53 pm, 18 Jul 2024
#JUSTIN | டி20 - கேப்டன் சூர்யகுமார் யாதவ்
3:48 pm, 18 Jul 2024
#BREAKING | சென்னை சாலைகளை சீரமைக்க டெண்டர்
ChennaiCorporation
4:13 pm, 18 Jul 2024
#JUSTIN | "மனம் ஒத்து பிரிகிறோம்" - ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டான்கோவி கூட்டாக அறிவிப்பு
HardikPandya NatasaStankovic
4:25 pm, 18 Jul 2024
#JUSTIN | பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்
Anjalai BSPArmstrong
4:31 pm, 18 Jul 2024
#CINEUPDATE | சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகும் ' கங்குவா ' படத்தின் முதல் சிங்கிள் சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியாகிறது.
Kanguva
5:09 pm, 18 Jul 2024
#JUSTIN | "இதுதான் இருவரது நலனுக்கும் சரியான முடிவு": விவகாரத்து குறித்து ஹர்திக் பாண்டியாநடாசா ஸ்டான்கோவி கூட்டாக அறிவிப்பு
HardikPandya NatasaStankovic
5:27 pm, 18 Jul 2024
#JUSTIN | நீலகிரி: 4 வட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
HeavyRain Nilgiris
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP