Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 09, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 114ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!  

#MorningMotivation | தன்னால் முடியும் என்ற நம்பிக்கை உள்ள மனிதன்... தன் முயற்சியை நாடுவான்... அடுத்தவர் உதவியை நாடுவதில்லை... 

#BREAKING | 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

#BREAKING | ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழக அரசுக்கு பா.ரஞ்சித் கேள்வி 

#BREAKING | கொலையை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? - பா.ரஞ்சித் கேள்வி 

#BREAKING | குழந்தைகள் மருத்துவமனையில் ரஷ்யா தாக்குதல்- 36 பேர் பலி 

“யாராக இருந்தார் ஆம்ஸ்ட்ராங்?” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு... 

“யாராக இருந்தார் ஆம்ஸ்ட்ராங்?”

புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு...
“யாராக இருந்தார் ஆம்ஸ்ட்ராங்?” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு...

#BREAKING | “வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?” - திமுக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி 

”தயக்கமின்றி பேச ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன்.. ஆனால்” - சேலத்தில் தான் படித்த கல்லூரியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு

“தோனிய பார்த்தாலே..” - தோனி குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு 

ரொம்பவே பணிவான மனிதர் அஜித் - நடராஜன் 

ரொம்பவே பணிவான மனிதர் அஜித் - நடராஜன்
ரொம்பவே பணிவான மனிதர் அஜித் - நடராஜன்

#BREAKING | செங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்படவில்லை: உண்மை சரிபார்ப்புக் குழு 

#BREAKING | பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு 

#BREAKING | மறைந்த ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 

#BREAKING | திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: இபிஎஸ் 

#BREAKING | ஆம்ஸ்ட்ராங் இல்லம் சென்றார் முதலமைச்சர் 

#BREAKING | மறைந்த ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மரியாதை 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!

#BREAKING | விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது வழக்குப்பதிவு 

#BREAKING | சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை 

#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை- தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் 

#BREAKING | தமிழகத்தில் தீண்டாமை நிலவுகிறது: எல்.முருகன் 

#BREAKING | பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து மீதேறி அடாவடி 

ராய் பரேலியில் உள்ள அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | காவல்துறை பாரபட்சமின்றி கடமையாற்றும்: முதலமைச்சர் 

#JUSTIN | ஹத்ராஸ் சம்பவம்- ஏற்பாட்டாளர்களே காரணம்: சிறப்பு விசாரணைக் குழு

Hathras | UttarPradesh | HathrasStampede | BholeBaba

#JUSTIN | விசாரணை அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இல்லை

Hathras | UttarPradesh | HathrasStampede | BholeBaba
Hathras | UttarPradesh | HathrasStampede | BholeBaba

#JUSTIN | புதுச்சேரியில் அரசுப் பள்ளி செயல்படும் நேரம் மாற்றியமைப்பு

Puducherry | School | CBSE
Puducherry | School | CBSE

#JUSTIN | பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உக்ரைன் அதிபர்

NarendraModi | VolodymyrZelenskyy | Ukraine | Russia

#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு அன்புமணி ஆறுதல்

Chennai | Armstrong | BSP | AnbumaniRamadoss

#BREAKING | பட்டாசு ஆலை விபத்து- முதலமைச்சர் நிதியுதவி

Virudhunagar | Kalayarkurichchi | FireCrackers | MKStalin

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com