Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 08, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

 Vikravandi | Byelection | VikravandiElection

#JUSTIN | 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Rainalert | Weather
Rainalert | Weather

#JUSTIN | பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்

NarendraModi | Russia
NarendraModi | Russia

#JUSTIN | ராகுல் காந்தி இன்று மணிப்பூர் செல்கிறார்

Manipur | RahulGandhi
Manipur | RahulGandhi

#JUSTIN | வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Rainalert | Weather
Rainalert | Weather

#JUSTIN | மும்பையில் 30 செ.மீ. மழைப் பதிவு

MumbaiRains|Rain | Mumbai
MumbaiRains|Rain | Mumbai

#JUSTIN | ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

HemantSoren | Jharkhand
HemantSoren | Jharkhand

#JUSTIN | இபிஎஸ் தலைமையை தொண்டர்கள் நிராகரித்துவிட்டார்கள் - ஓபிஎஸ்

EdappadiPalaniswami | Opanneerselvam | ADMK

#JUSTIN | சென்னையில் யூடியூபர்களை மிரட்டிய விவகாரம் - மூன்று பேர் கைது

Chennai | Youtuber | RitchieStreet
Chennai | Youtuber | RitchieStreet

#JUSTIN | மகளிர் உரிமைத் தொகை விழுப்புரத்திற்கு அநீதி - அன்புமணி

MagalirUrimaiThogai | Anbumani | PMK
MagalirUrimaiThogai | Anbumani | PMK

#JUSTIN | என்எல்சி ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு - முற்றுகை

NLC | Neyveli
NLC | Neyveli

#JUSTIN | கோவையில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

DMK | ADMK | Coimbatore
DMK | ADMK | Coimbatore

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன் - இயக்குநர் பார்த்திபன்

Parthiban | Teenz
Parthiban | Teenz

#BREAKING | சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம்

ChennaiPolice | SandeepRoyRathore | Armstrong | TNGovt

#BREAKING | ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

HemantSoren | Jharkhand
HemantSoren | Jharkhand

#BREAKING | விக்கிரவாண்டி தேர்தல்- பாமக வெற்றி மக்களின் வெற்றி: ராமதாஸ்

#BREAKING | நீட் வினாத்தாள் கசிவு நடந்ததுள்ளது: உச்ச நீதிமன்றம் 

#BREAKING | நீட் வினாத்தாள்: NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி 

#BREAKING | சென்னை காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்பு 

#BREAKING | ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி; ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் 

#BREAKING | ரவுடிகள் கட்டுப்படுத்துவதே முதல் வேலை: காவல் ஆணையர் அருண் 

#BREAKING | தவறிழைத்தவர்களை கண்டறியாவிட்டால் நீட் மறுதேர்வு- உச்ச நீதிமன்றம் 

#BREAKING | ஒழுங்கு நடைமுறை குழுக்களை அரசு அமைக்கலாம்: உச்ச நீதிமன்றம் 

#BREAKING | குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ய குழு அமைத்தது தமிழக அரசு 

#BREAKING | நா.த.க.வுக்கு வாக்களிக்காத மக்கள் வெட்கப்படுவார்கள்: சீமான் 

#BREAKING | விக்கிரவாண்டியில் பரப்புரை ஓய்ந்தது 

#BREAKING | மாஸ்கோ சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி 

#BREAKING | ஜம்மு-காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு 

#BREAKING | மணிப்பூர் மக்களின் வலியை மோடி புரிந்து கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி 

#BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடல் 

#BREAKING | செங்கல்பட்டில் சிறுவன், சிறுமி காரில் கடத்தல்

#BREAKING | பாரிஸ் ஒலிம்பிக்- தேசியக்கொடி ஏந்திச்செல்கிறார் பி.வி.சிந்து 

#BREAKING | ஒலிம்பிக்- இந்திய அணித்தலைவராக ககன் நரங் அறிவிப்பு 

#BREAKING | ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - உச்ச நீதிமன்றத்தில் ED மேல்முறையீடு 

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் டிரெய்லர் ஜூலை 10ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. 

#BREAKING | சென்னையில் இரவில் மழை பெய்ய வாய்ப்பு 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com