சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - February 08, 2024
லைவ் அப்டேட் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
08 Feb 2024, 1:19 am
Copied
1:19 am, 08 Feb 2024
628வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
1:19 am, 08 Feb 2024
அனைவருக்கும் எதிரியாகக் கூட வாழ்ந்து விடு ஆனால், ஒருவருக்கும் அடிமையாக வாழாதே!
அனைவருக்கும் எதிரியாகக் கூட வாழ்ந்து விடு ஆனால், ஒருவருக்கும் அடிமையாக வாழாதே!
4:12 am, 08 Feb 2024
#JUSTIN | இலங்கை கடற்படையால் 19 தமிழக மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையால் 19 தமிழக மீனவர்கள் கைது
4:12 am, 08 Feb 2024
#JUSTIN | பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு
4:12 am, 08 Feb 2024
#JUSTIN | சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
4:12 am, 08 Feb 2024
#JUSTIN | கத்தியை காட்டி மிரட்டி ரூ.3.5லட்சம் மதிப்பு ஐபோன் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி ரூ.3.5லட்சம் மதிப்பு ஐபோன் பறிப்பு
4:12 am, 08 Feb 2024
நா.த.க. நிர்வாகிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டவை கோர்ட்டில் ஒப்படைப்பு
நா.த.க. நிர்வாகிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டவை கோர்ட்டில் ஒப்படைப்பு
4:12 am, 08 Feb 2024
#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ED சோதனை
9:03 am, 08 Feb 2024
#JUSTIN | அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி
9:03 am, 08 Feb 2024
இன்றைய தங்கத்தின் விலை
இன்றைய தங்கத்தின் விலை
9:03 am, 08 Feb 2024
#JUSTIN | ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
9:03 am, 08 Feb 2024
#BREAKING | டெல்லியில் கேரள முதல்வர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் கேரள முதல்வர் ஆர்ப்பாட்டம்
9:03 am, 08 Feb 2024
#PTEXCLUSIVE | பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம்!
பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம்!
9:03 am, 08 Feb 2024
#JUSTIN | சென்னையில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
9:03 am, 08 Feb 2024
#JSUTIN | கூட்டாட்சியை பாதுகாக்க இணைந்துள்ளோம்: கேரள முதல்வர்
கூட்டாட்சியை பாதுகாக்க இணைந்துள்ளோம்: கேரள முதல்வர்
9:03 am, 08 Feb 2024
#BREAKING | செந்தில்பாலாஜி வீட்டில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய ED முடிவு
செந்தில்பாலாஜி வீட்டில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய ED முடிவு
9:03 am, 08 Feb 2024
#JUSTIN | பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர்: ராகுல்காந்தி
பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர்: ராகுல்காந்தி
9:03 am, 08 Feb 2024
#JUSTIN | பொறுத்திருந்து பாருங்கள்; சிறப்பான கூட்டணி அமையும்: இபிஎஸ்
பொறுத்திருந்து பாருங்கள்; சிறப்பான கூட்டணி அமையும்: இபிஎஸ்
9:03 am, 08 Feb 2024
#JUSTIN | மன்மோகன் சிங் தனது கடைமைகளை சிறப்பாக நிறைவேற்றினார்: மோடி
மன்மோகன் சிங் தனது கடைமைகளை சிறப்பாக நிறைவேற்றினார்: மோடி
9:03 am, 08 Feb 2024
#JUSTIN | புதுச்சேரிக்கு தமிழிசை என்ன செய்தார்? - நாராயணசாமி
புதுச்சேரிக்கு தமிழிசை என்ன செய்தார்? - நாராயணசாமி
9:03 am, 08 Feb 2024
#JUSTIN | மத்திய அரசின் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம்: முதல்வர்
மத்திய அரசின் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம்: முதல்வர்
9:41 am, 08 Feb 2024
#JUSTIN | அறநிலையத்துறையை அகற்ற வேண்டும் - அண்ணாமலை
Annamalai HRCE TiruthaniMurugan
9:55 am, 08 Feb 2024
#JUSTIN | டார்ச்லைட் சின்னத்தில்தான் போட்டி - கமல் திட்டவட்டம்
KamalHaasan MNM
10:11 am, 08 Feb 2024
#JUSTIN | அமைச்சர்களின் வழக்குகளை விசாரிக்க அனுமதி - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
JusticeAnandVenkatesh
10:21 am, 08 Feb 2024
நீயே ஒளி இசைக்கச்சேரி பற்றிய செய்தியாளர் சந்திப்பில், பாடலாசிரியர் அறிவு பற்றிய கேள்விக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதில்
நீயே ஒளி இசைக்கச்சேரி பற்றிய செய்தியாளர் சந்திப்பில், பாடலாசிரியர் அறிவு பற்றிய கேள்விக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதில்
10:56 am, 08 Feb 2024
#JUSTIN | தனிநபர் வருவாயை பெருக்கினால் ஏழ்மையை நீக்கலாம் - ஆளுநர் ரவி
GovernorRNRavi
10:56 am, 08 Feb 2024
#JUSTIN | பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி - கூடுதல் காவல் ஆணையர்
Bombthreat Chennai
11:26 am, 08 Feb 2024
#JUSTIN | தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்
LoksabhaElection ElectionCommission
11:36 am, 08 Feb 2024
#BREAKING | மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்
NirmalaSitharaman IndianEconomy Congress
12:07 pm, 08 Feb 2024
#BREAKING | 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் - இந்தியா டுடே- சிவோட்டர் கருத்துக்கணிப்பு
LoksabhaElection DMK
12:34 pm, 08 Feb 2024
#BREAKING | மக்களவைத் தேர்தல்: பாஜக vs காங்கிரஸ்
LoksabhaElection BJP Congress
1:07 pm, 08 Feb 2024
#JUSTIN | நிதியை கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
UdhayanidhiStalin
1:26 pm, 08 Feb 2024
#JUSTIN | இன்னும் நாள் இருக்கே!! அதுக்குள்ளவா?
WeatherUpdate HeatWave
1:40 pm, 08 Feb 2024
#JUSTIN | ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - தமிழ்நாடு அரசு
TNGovt MKStalin Investment
2:07 pm, 08 Feb 2024
#NEWSUPDATE | காக்கா முட்டை பட இயக்குநர் வீட்டில் கொள்ளை
DirectorManikandan Madurai
2:21 pm, 08 Feb 2024
#NEWSUPDATE | “சொந்த நிகழ்வுகளுக்கு 58 கோடி விமானச் செலவு”
Assam HimantaBiswaSarma AssamGovt Flight
3:56 pm, 08 Feb 2024
#BREAKING | நூலிழையில் நழுவவிட்ட பாக். - ஆஸி. த்ரில் வெற்றி
U19WorldCup2024 PAKvsAUS
4:09 pm, 08 Feb 2024
#NEWSUPDATE | “அயோத்தி புனித பூமிக்குள் அசைவ உணவுகளை வழங்கக்கூடாது”
AyodhaRamMandir KFC
5:03 pm, 08 Feb 2024
#BREAKING | தமிழகத்திற்கான மானியம் 300 மடங்கு அதிகரிப்பு - நிர்மலா சீதாராமன்
Rajyasabha NirmalaSitharaman
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP