சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 05, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
05 Mar 2024, 12:51 am
Copied
4:25 pm, 05 Mar 2024
ஃபேஸ்புக், இன்ஸ்டா திடீரென முடங்கியதால் x வலைதள பக்கம் சென்ற நெட்டீசன்களை கலாய்த்து x வலைதளம் பதிவு
ஃபேஸ்புக், இன்ஸ்டா திடீரென முடங்கியதால் x வலைதள பக்கம் சென்ற நெட்டீசன்களை கலாய்த்து x வலைதளம் பதிவு
3:45 pm, 05 Mar 2024
#BREAKING | ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்
3:17 pm, 05 Mar 2024
#JUSTIN | புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
1:52 pm, 05 Mar 2024
#JUSTIN | +2 ஆங்கில தேர்வில் 12,696 பேர் ஆப்சென்ட்
#Exam | #12thExam | #PublicExam | #EnglishExam | #Absent
1:52 pm, 05 Mar 2024
#BREAKING | திருக்கோவிலூர் தொகுதி காலி - சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்
திருக்கோவிலூர் தொகுதி காலி - சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்
12:53 pm, 05 Mar 2024
#JUSTIN | எச். ராஜா மீதான வழக்கு விசாரணை மார்ச் 20க்கு ஒத்திவைப்பு
எச். ராஜா மீதான வழக்கு விசாரணை மார்ச் 20க்கு ஒத்திவைப்பு
12:38 pm, 05 Mar 2024
#BREAKING | மருந்துக்கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் - சென்னை ஆட்சியர்
மருந்துக்கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் - சென்னை ஆட்சியர்
12:17 pm, 05 Mar 2024
மக்களவைத் தேர்தலுக்காக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
மக்களவைத் தேர்தலுக்காக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
12:03 pm, 05 Mar 2024
BREAKING |'போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையோர் பாஜகவில் உள்ளனர்' - ரகுபதி
#MinisterRegupathy | #BJP | #Annamalai
11:55 am, 05 Mar 2024
#BREAKING | தமிழகம் மீது மட்டும் பழி எதற்கு?: ரகுபதி
தமிழகம் மீது மட்டும் பழி எதற்கு?: ரகுபதி
11:34 am, 05 Mar 2024
#JUSTIN | ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
11:07 am, 05 Mar 2024
#JUSTIN | 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு
10:50 am, 05 Mar 2024
#JUSTIN | போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும்: ஜெயக்குமார்
போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும்: ஜெயக்குமார்
10:40 am, 05 Mar 2024
#JUSTIN | நடிகர்களின் வீடு கட்டுமானப்பணி நிறுத்தம் - தமிழக அரசு
நடிகர்களின் வீடு கட்டுமானப்பணி நிறுத்தம் - தமிழக அரசு
10:10 am, 05 Mar 2024
#BREAKING | திமுக அழைத்தால் மீண்டும் பேச்சுவார்த்தை: திருமாவளவன்
#BREAKING | திமுக அழைத்தால் மீண்டும் பேச்சுவார்த்தை: திருமாவளவன்
10:05 am, 05 Mar 2024
#BREAKING | ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டி: விசிக
#BREAKING | ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டி: விசிக
9:07 am, 05 Mar 2024
#JUSTIN | தனிச் சின்னத்தில்தான் போட்டி- ஜி.கே வாசன்
GKVasan
8:59 am, 05 Mar 2024
#BREAKING | "கர்நாடகாவில் குண்டு வெடிக்கும்" - மின்னஞ்சலில் மிரட்டல்
Karnataka BombThreat
8:46 am, 05 Mar 2024
#JUSTIN | யார் மக்களுடன் இருக்கிறார்கள் என்பதே முக்கியம் - கனிமொழி
LokSabhaElections2024 Kanimozhi
8:31 am, 05 Mar 2024
#BREAKING | ஜெயலலிதா நகைகள் - தமிழகத்திற்கு அனுப்பும் உத்தரவுக்கு தடை
Jayalalitha KarnatakaHighCourt
8:09 am, 05 Mar 2024
#JUSTIN | வரலாறு தெரியாமல் ஆளுநர் பேசுகிறார் - பால பிரஜாபதி அடிகளார்
TNGovernor BalaPrajapathiAdikalar
7:54 am, 05 Mar 2024
#BREAKING | தெலங்கானாவில் ரயிலில் தீ விபத்து
Telangana TrainFireAccident
7:25 am, 05 Mar 2024
#JUSTIN | வைகுண்டர் குறித்த கருத்து - ஆளுநருக்கு வைகோ கண்டனம்
AyyaVaikundar Vaiko GovernorRNRavi
7:15 am, 05 Mar 2024
#JUSTIN | மக்களை ஏமாற்றவே மோடி தமிழகம் வருகை - செல்வப்பெருந்தகை
PMModi Selvaperunthagai
7:03 am, 05 Mar 2024
#BREAKING | தேர்தலில் வலுவான கூட்டணி அமையும் - கிருஷ்ணசாமி
Krishnasamy ADMK
7:03 am, 05 Mar 2024
#JUSTIN | தேர்தல் வருவதால் எய்ம்ஸ் கட்டுமானப்பணி - மா.சுப்பிரமணியன்
PMModi MaduraiAIIMS
6:30 am, 05 Mar 2024
#BREAKING | தொகுதிப் பங்கீடு - மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
MKStalin LokSabhaElection
6:19 am, 05 Mar 2024
#BREAKING | விருப்ப மனு தாக்கல் செய்தார் கனிமொழி
Kanimozhi LokSabhaElection Thoothukudi
5:48 am, 05 Mar 2024
#JUSTIN | "ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது" - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்
SuVengatesan MaduraiAIIMS
5:33 am, 05 Mar 2024
#BREAKING | பிரதமரை சந்தித்தது ஏன்? - பிடிஆர் விளக்கம்
PMModi PalanivelThiagaRajan
5:15 am, 05 Mar 2024
#BREAKING | இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு
Isreal Indian
4:49 am, 05 Mar 2024
#JUSTIN | பாதிக்கப்பட்ட ஸ்பானிஷ் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு
SpanishTourist Spanish
4:35 am, 05 Mar 2024
#JUSTIN | நாங்கள் செய்வது கொள்கைக்கான அரசியல் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
PalanivelThiagaRajan
4:28 am, 05 Mar 2024
#JUSTIN | "பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்" - அமைச்சர் சேகர்பாபு
SekarBabu PMModi
4:21 am, 05 Mar 2024
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.680 உயர்வு
goldprice
4:06 am, 05 Mar 2024
#NEWSUPDATE | கரும்பு விவசாயி சின்னம் கோரிய நாதக மனு தள்ளுபடி
Seeman NTK
2:59 am, 05 Mar 2024
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்தியானந்த் நியமனம்
VijilaSathyananth
2:20 am, 05 Mar 2024
#BREAKING | ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
Ramanathapuram NIA
2:07 am, 05 Mar 2024
#BREAKING | சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
Chennai NIA
1:43 am, 05 Mar 2024
நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள் இன்று!
ActressVaralaxmi HBDVaralaxmi
1:15 am, 05 Mar 2024
2015ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த படம் - தனி ஒருவன்
FilmAwards ThaniOruvan
1:00 am, 05 Mar 2024
கரையில் நின்று வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் கடலை கடக்க முடியாது!
MorningMotivation
12:51 am, 05 Mar 2024
#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
PetrolDieselPrice
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP