சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - December 21, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
21 Dec 2023, 2:03 am
Copied
2:03 am, 21 Dec 2023
#MorningMotivation | நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும். ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது
2:37 am, 21 Dec 2023
#JUSTIN | கடைசி போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
INDvSA | ODI
2:41 am, 21 Dec 2023
டிசம்பர் 21: எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு தினம்!
Prabhanjan | Writer | Prapanchan | WriterPrapanchan | Poet | PoetPrapanchan
2:56 am, 21 Dec 2023
அமைச்சர் பொன்முடிக்கு இன்று தண்டனை அறிவிப்பு
அமைச்சர் பொன்முடிக்கு இன்று தண்டனை அறிவிப்பு MinisterPonmudi | MadrasHighCourt
3:43 am, 21 Dec 2023
#JUSTIN | மதுரையிலிருந்து சென்ற 400 டன் நிவாரணப்பொருட்கள்
4:18 am, 21 Dec 2023
நீதிமன்றத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி புறப்பட்டனர்
நீதிமன்றத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி புறப்பட்டனர் MinisterPonmudi | MadrasHighCourt | JusticeJayachandran
4:33 am, 21 Dec 2023
#BREAKING | நீதிமன்றத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி வந்தனர்
MinisterPonmudi | MadrasHighCourt | JusticeJayachandran
4:46 am, 21 Dec 2023
#JUSTIN | நெல்லையில் மத்தியக் குழு ஆய்வு
4:49 am, 21 Dec 2023
#BREAKING | ஊழல் வழக்கு - சட்டம் சொல்வது என்ன?
4:59 am, 21 Dec 2023
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
Goldprice | GoldRate
5:10 am, 21 Dec 2023
#BREAKING | "INDIA கூட்டணி புகைய ஆரம்பித்துவிட்டது" - இபிஎஸ்
INDIAAlliance EPS
5:15 am, 21 Dec 2023
#BREAKING | "இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள்" - இபிஎஸ்
EPS|AIADMK |DMK
5:21 am, 21 Dec 2023
#BREAKING | "வயதைக் கருத்தில் கொள்ள வேண்டும்"
DisproportionateAssetsCase MinisterPonmudi
5:26 am, 21 Dec 2023
#BREAKING | பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை
Ponmudi | DMK | MinisterPonmudi | MadrasHighCourt
5:30 am, 21 Dec 2023
#JUSTIN | தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார் முதல்வர்
Thoothukudi | MKStalin | SouthTNRains
5:40 am, 21 Dec 2023
பொன்முடிக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
பொன்முடிக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Ponmudi | DMK | MinisterPonmudi | MadrasHighCourt | DisproportionateAssetsCase | | JusticeJayachandran
5:52 am, 21 Dec 2023
#BREAKING | தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால் பொன்முடி தற்போதைக்கு சிறைக்கு செல்ல வேண்டியதில்லை
ponmudi | DMK | MinisterPonmudi
5:55 am, 21 Dec 2023
#BREAKING | அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி
Ponmudi | DMK
6:02 am, 21 Dec 2023
#BREAKING | அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் பொன்முடி
Ponmudi | DMK
6:06 am, 21 Dec 2023
#PTEXCLUSIVE| பொன்முடி தண்டனை - பாஜக வரவேற்பு
Annamalai | BJP | Ponmudi | DMK
6:20 am, 21 Dec 2023
#BREAKING | பதவியை இழந்தார் பொன்முடி; அடுத்தது என்ன...
Ponmudi | DMK | Thirukoilure
6:27 am, 21 Dec 2023
#BREAKING | முடங்கியது X தளம்
XDown
7:03 am, 21 Dec 2023
பொன்முடியின் துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு
பொன்முடியின் துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு Ponmudi | Rajakannappan | TNGovt
7:18 am, 21 Dec 2023
#BREAKING | விரைவில் மேல்முறையீடு - என்.ஆர். இளங்கோ
Ponmudi | DMK | NRElango
7:31 am, 21 Dec 2023
மீண்டும் செயல்பட தொடங்கியது x தளம்
மீண்டும் செயல்பட தொடங்கியது x தளம் XDown | SocialMedia
8:03 am, 21 Dec 2023
#BREAKING | தூத்துக்குடியில் முதல்வர் ஆய்வு
8:03 am, 21 Dec 2023
#JUSTIN | திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் சோதனை
KarnatakaLokayukta PynthamilPari
8:06 am, 21 Dec 2023
இசைஞானி இளையராஜாவுடன் இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு
இசைஞானி இளையராஜாவுடன் இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு Ilaiyaraaja | PaRanjith
8:10 am, 21 Dec 2023
#JUSTIN | 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
9:02 am, 21 Dec 2023
பொன்முடி சரணடைய ஜன.22 வரை அவகாசம்
பொன்முடி சரணடைய ஜன.22 வரை அவகாசம் Ponmudi | #DMK | MadrasHighCourt | DisproportionateAssetsCase | | JusticeJayachandran
9:19 am, 21 Dec 2023
ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறை - ஆளுநர் ஒப்புதல்
ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறை - ஆளுநர் ஒப்புதல் RNRavi | Ponmudi | Rajakannappan | MKStalin
10:12 am, 21 Dec 2023
#BigStory| 3 ஆண்டு சிறை, ரூ50 லட்சம் அபராதம்: என்ன செய்வார் பொன்முடி?
3 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம்: என்ன செய்வார் பொன்முடி?
10:13 am, 21 Dec 2023
#BREAKING | "தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை" - தெற்கு ரயில்வே
#BREAKING | "தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை" - தெற்கு ரயில்வே
10:41 am, 21 Dec 2023
#BREAKING | தென்னாப்பிரிக்கா பந்து வீச்சு
#BREAKING | தென்னாப்பிரிக்கா பந்து வீச்சு
11:24 am, 21 Dec 2023
#NEWSUPDATE | பிரதமர் குறித்த ராகுலின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல
#NEWSUPDATE | பிரதமர் குறித்த ராகுலின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல
11:38 am, 21 Dec 2023
#JUSTIN | "ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும்" - தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே
12:39 pm, 21 Dec 2023
#BREAKING | 'மழை நிவாரணம் ரூ.5 லட்சமாக உயர்வு'
#BREAKING | 'மழை நிவாரணம் ரூ.5 லட்சமாக உயர்வு'
12:46 pm, 21 Dec 2023
#BREAKING | "தமிழ்நாட்டிற்கு அளித்தது தவணைதானே தவிர; கூடுதல் நிதி அல்ல" - முதல்வர்
முதல்வர்
1:34 pm, 21 Dec 2023
வாரத்திற்கு ஒரு முறை டெல்லி செல்லும் ஆளுநர், ஒன்றிய அரசிடம் வாதாடி, போராடி தேவையான நிதியைப் பெற்றுத் தரலாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
வாரத்திற்கு ஒரு முறை டெல்லி செல்லும் ஆளுநர், ஒன்றிய அரசிடம் வாதாடி, போராடி தேவையான நிதியைப் பெற்றுத் தரலாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
1:38 pm, 21 Dec 2023
#BREAKING | மழை பாதிப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
மழை பாதிப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
1:47 pm, 21 Dec 2023
#BREAKING | நெல்லையில் 1-8ஆம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
#BREAKING | நெல்லையில் 1-8ஆம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
2:05 pm, 21 Dec 2023
#BREAKING | தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (22/12/2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
#BREAKING | தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (22/12/2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
2:17 pm, 21 Dec 2023
"மழைப்பாதிப்பை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவருக்கு பணிச்சூழல் உள்ளது" - அண்ணாமலை
அண்ணாமலை
2:17 pm, 21 Dec 2023
"2024இல் I.N.D.I.A கூட்டணியே இருக்காது" - அண்ணாமலை
"2024இல் I.N.D.I.A கூட்டணியே இருக்காது" - அண்ணாமலை
2:18 pm, 21 Dec 2023
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை அடித்தார் சஞ்சு சாம்சன்!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை அடித்தார் சஞ்சு சாம்சன்!
3:55 pm, 21 Dec 2023
கொரோனா தொற்று காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.
கொரோனா தொற்று காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.
4:47 pm, 21 Dec 2023
#JUSTIN | "உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு வாய்ப்புள்ளது" - ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP