சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - April 25, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
25 Apr 2024, 12:55 am
Copied
5:06 pm, 25 Apr 2024
#JUSTIN | கோயில் நகை திருட்டு - அர்ச்சகர் கைது
#ArulmiguKarivaradharajaPerumalTemple | #Kovai | #Temple
4:40 pm, 25 Apr 2024
#JUSTIN | "உணவில் திரவ நைட்ரஜன் கலந்தால் நடவடிக்கை"
#LiquidNitrogen | #DepartmentofFoodSafety | #Food
3:40 pm, 25 Apr 2024
#JUSTIN | கோடை வெப்பம் - மருந்துகள் கையிருப்பில் உள்ளன - முதல்வர்
#MKStalin | #CmStalin | #summer | #WeatherUpdate
3:02 pm, 25 Apr 2024
#JUSTIN | "புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும் " - அன்புமணி
#Anbumaniramadoss | #PMK | #TNGovt
2:14 pm, 25 Apr 2024
#JUSTIN | இரவு 11 மணி வரை மதுக்கடைகள் இயங்கும்
#Tasmac | #Puducherry | #Puthiyathalaimurai
1:36 pm, 25 Apr 2024
#JUSTIN | பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு - நாளை விசாரணை
#PMModi | #NarendraModi | #DelhiCourt
12:51 pm, 25 Apr 2024
திருச்சி: புத்தூர் நான்கு ரோடு சிக்னலில் வாகன ஓட்டிகளுக்காக மாநகர காவல்துறை அமைத்துள்ள நிழற்கூரை
#Trichy | #Signal
11:55 am, 25 Apr 2024
#JUSTIN | மெட்ரோ பணி - 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
#Metro | #Water | #Chennai
11:26 am, 25 Apr 2024
#JUSTIN | சொத்துக் குவிப்பு வழக்கு - 5 ஆண்டுகள் தண்டனை
#Trichy | #Puthiyathalaimurai
10:46 am, 25 Apr 2024
#JUSTIN | குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம்? - வட்டாட்சியர் விசாரணை
#Pudukkottai | #Puthiyathalaimurai
10:26 am, 25 Apr 2024
#JUSTIN | தேர்தல் அறிக்கையை நேரில் விளக்குகிறேன் - மோடிக்கு கார்கே கடிதம்
#PMModi | #MallikarjunKharge | #Congress | #BJP
10:10 am, 25 Apr 2024
#JUSTIN | "தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை இல்லை" - வானிலை ஆய்வு மையம்
#HeatWave | #Weatherupdate
10:10 am, 25 Apr 2024
#JUSTIN | பாட்னாவில் கட்டடத்தில் தீ விபத்து - 3 பேர் உயிரிழப்பு #FireAccident | #Patna
8:49 am, 25 Apr 2024
#PTEXCLUSIVE | சினிமா வேறு - அரசியல் வேறு - சிவராஜ்குமார்
ShivaRajkumar
7:58 am, 25 Apr 2024
#JUSTIN | மே 6ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை
Trichy LocalHoliday ChithiraiThiruvizha
7:36 am, 25 Apr 2024
#JUSTIN | நாடாளுமன்ற அத்துமீறல் - அவகாசம் கோரிய டெல்லி போலீஸ்
DelhiPolice ParliamentSecurityBreach
7:26 am, 25 Apr 2024
#BREAKING | பிரதமர் மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
LokSabhaElection PMModi RahulGandhi
7:16 am, 25 Apr 2024
#JUSTIN | நாற்காலிக்காக காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது - பிரதமர் மோடி
PMModi Congress
7:01 am, 25 Apr 2024
#JUSTIN | 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை
HeatWaveAlert
6:33 am, 25 Apr 2024
#JUSTIN | மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய மனு - ஒருவாரத்தில் முடிவு
ManickamTagore MadrasHighCourt
6:28 am, 25 Apr 2024
#JUSTIN | அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை
MinisterAnbilMahesh
6:10 am, 25 Apr 2024
#JUSTIN | சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு விஜயபாஸ்கர் ஆஜர்
CVijayabaskar
5:59 am, 25 Apr 2024
#JUSTIN | விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை
ED Sandminingcase
5:29 am, 25 Apr 2024
#BREAKING | 5 மாவட்ட ஆட்சியர்கள் ED அலுவலகத்தில் ஆஜர்
EnforcementDirectorate Sandminingcase
5:04 am, 25 Apr 2024
#JUSTIN | அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3ஆவது இடம்
ChennaiAirport
4:55 am, 25 Apr 2024
#BREAKING | மே 2ல் போலீசார் முன் ஆஜராவேன் - நயினார் நாகேந்திரன்
NainarNagendran
4:49 am, 25 Apr 2024
#BREAKING | நயினார் நாகேந்திரனுக்கு 2ஆவது முறையாக சம்மன்
NainarNagendran BJP
4:37 am, 25 Apr 2024
#BREAKING | ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு - நடிகை தமன்னாவுக்கு சம்மன்
Tamannaah Fairplay
4:27 am, 25 Apr 2024
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு
GoldPrice
3:41 am, 25 Apr 2024
#JUSTIN | தமிழகத்தில் இன்றும் வெப்ப அலை தொடரும் - வானிலை மையம்
HeatWave IMD
3:30 am, 25 Apr 2024
#JUSTIN | கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு
Karnataka LokSabhaElection
2:58 am, 25 Apr 2024
#JUSTIN | 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ED அலுவலகத்தில் ஆஜராகின்றனர்
Sandminingcase ED
2:34 am, 25 Apr 2024
#JUSTIN | உடல்பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணம் – அமைச்சர் உறுதி
MaSubramanian Obesity
2:14 am, 25 Apr 2024
#JUSTIN | ஐபிஎல் 2024: ஐதராபாத் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
SRHvRCB
2:01 am, 25 Apr 2024
‘தமிழ் இலக்கியச் சமூகத்துக்கான உரம்’ மு.வரதராசனார் பிறந்த தினம் இன்று!
MuVaratharasanar
1:49 am, 25 Apr 2024
தமிழ் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான ‘எழுத்தாளர் புதுமைப்பித்தன்’ பிறந்த தினம் இன்று!
Pudhumaipithan
1:29 am, 25 Apr 2024
#NEWSUPDATE | குஜராத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி
DCvGT
1:20 am, 25 Apr 2024
உலக மலேரியா தினம் இன்று!
WorldMalariaDay
1:05 am, 25 Apr 2024
நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்!
MorningMotivation
12:55 am, 25 Apr 2024
#JUSTIN | 41ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP