சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 24, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
24 Mar 2024, 1:09 am
Copied
4:06 pm, 24 Mar 2024
#JUSTIN | இமாச்சல் பிரதேசத்தில் நடிகை கங்கனா ரனாவத் போட்டி
KanganaRanaut | BJP | HimachalPradesh | Election2024
2:26 pm, 24 Mar 2024
#JUSTIN | மோடிக்கு மிஸ்டர் 28பைசா என பெயர் வைக்க வேண்டும் - உதயநிதி
UdhayanidhiStalin | DMK | NarendraModi |LokSabhaElections2024
2:02 pm, 24 Mar 2024
அதிமுக-திமுக இடையேதான் போட்டி - எடப்பாடி பழனிசாமி
ADMK | DMK | EdappadiPalanisami | LokSabhaElection2024
1:49 pm, 24 Mar 2024
#JUSTIN | 2026 தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் - பிரேமலதா
DMDK | PremalathaVijayakanth | ADMK | EdappadiPalanisami | LokSabhaElections2024
1:09 pm, 24 Mar 2024
திருச்சியில் அதிமுகவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம்
ADMK | EdappadiPalanisami | LokSabhaElections2024 | Trichy
12:20 pm, 24 Mar 2024
#நேர்படப்பேசு 24.03.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
Nerpadapesu | MKStalin | DMK | ADMK | BJP | LokSabhaElection2024
11:13 am, 24 Mar 2024
#JUSTIN | பழனியில் பங்குனி உத்திர தேரோட்டம்
Dindigul | Palani
9:25 am, 24 Mar 2024
#BREAKING | ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?
Ganeshamurthi | Erode | MDMK
8:25 am, 24 Mar 2024
ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
7:39 am, 24 Mar 2024
#BREAKING | நீலகிரியில் மோடிஜிக்கும், 2ஜிக்கும்தான் போட்டி: எல்.முருகன்
#BREAKING | நீலகிரியில் மோடிஜிக்கும், 2ஜிக்கும்தான் போட்டி: எல்.முருகன்
7:34 am, 24 Mar 2024
#BREAKING | ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்?: கமல் நூதன விளக்கம்
#BREAKING | ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்?: கமல் நூதன விளக்கம்
7:29 am, 24 Mar 2024
#BREAKING | சாதியம்தான் எனக்கு எப்போதும் எதிரி: கமல்
#BREAKING | சாதியம்தான் எனக்கு எப்போதும் எதிரி: கமல்
7:22 am, 24 Mar 2024
#BREAKING | 6 மாநிலங்களில் விசிக வேட்பாளர்கள் போட்டி: திருமாவளவன்
#BREAKING | 6 மாநிலங்களில் விசிக வேட்பாளர்கள் போட்டி: திருமாவளவன்
7:12 am, 24 Mar 2024
#BREAKING | 'குளு குளு கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம்' - அண்ணாமலை
#BREAKING | 'குளு குளு கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம்' - அண்ணாமலை
7:09 am, 24 Mar 2024
#BREAKING | செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டி: துரை வைகோ
#BREAKING | செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டி: துரை வைகோ
7:02 am, 24 Mar 2024
#BREAKING | ஏப்.10ம் தேதி திமுக-அதிமுக ஒன்றுசேரும்: அண்ணாமலை
#BREAKING | ஏப்.10ம் தேதி திமுக-அதிமுக ஒன்றுசேரும்: அண்ணாமலை
6:05 am, 24 Mar 2024
#BREAKING | பாஜக ஆட்சியால்தான் கேஸ் விலை உயர்ந்தது: உதயநிதி
#BREAKING | பாஜக ஆட்சியால்தான் கேஸ் விலை உயர்ந்தது: உதயநிதி
5:58 am, 24 Mar 2024
#BREAKING | கோவை மீது எனக்கு பாசம் அதிகரிக்கிறது: அண்ணாமலை
#BREAKING | கோவை மீது எனக்கு பாசம் அதிகரிக்கிறது: அண்ணாமலை
5:20 am, 24 Mar 2024
#BREAKING | கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை: செங்கோட்டையன்
#BREAKING | கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை: செங்கோட்டையன்
5:01 am, 24 Mar 2024
#BREAKING | முதல்வருக்குதான் தோல்வி பயம்: வானதி
#BREAKING | முதல்வருக்குதான் தோல்வி பயம்: வானதி
4:04 am, 24 Mar 2024
#BREAKING | தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை: இபிஎஸ்
#BREAKING | தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை: இபிஎஸ்
3:59 am, 24 Mar 2024
#BREAKING | விருதுநகர் எனக்கு புதிதல்ல: நடிகை ராதிகா
#BREAKING | விருதுநகர் எனக்கு புதிதல்ல: நடிகை ராதிகா
3:23 am, 24 Mar 2024
#BREAKING | தங்கதமிழ்ச்செல்வன் எனது முன்னாள் நண்பர்: தினகரன்
#BREAKING | தங்கதமிழ்ச்செல்வன் எனது முன்னாள் நண்பர்: தினகரன்
3:19 am, 24 Mar 2024
#BREAKING | தேனியில் தங்கதமிழ்ச்செல்வனை எதிர்த்து தினகரன் போட்டி
#BREAKING | தேனியில் தங்கதமிழ்ச்செல்வனை எதிர்த்து தினகரன் போட்டி
3:08 am, 24 Mar 2024
திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன் போட்டி
திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன் போட்டி
3:04 am, 24 Mar 2024
தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டி
தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டி
2:32 am, 24 Mar 2024
#BREAKING | சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் முறையை கைவிடுங்கள்: சீமான்
#BREAKING | சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் முறையை கைவிடுங்கள்: சீமான்
2:24 am, 24 Mar 2024
#BREAKING | ஐபிஎல் போல அதிமுகவில் பல அணிகள் உள்ளன: உதயநிதி
#BREAKING | ஐபிஎல் போல அதிமுகவில் பல அணிகள் உள்ளன: உதயநிதி
2:15 am, 24 Mar 2024
#BREAKING | பழிவாங்கும் வெறியோடு பாஜக செயல்படுகிறது: திருமாவளவன்
#BREAKING | பழிவாங்கும் வெறியோடு பாஜக செயல்படுகிறது: திருமாவளவன்
1:43 am, 24 Mar 2024
"7 உயிர்கள் கொண்ட அதிசய மனிதன்" 90'ஸ் கிட்ஸ்களின் நாயகன் "The Undertaker" பிறந்த தினம் இன்று!
"7 உயிர்கள் கொண்ட அதிசய மனிதன்" 90'ஸ் கிட்ஸ்களின் நாயகன் "The Undertaker" பிறந்த தினம் இன்று!
1:37 am, 24 Mar 2024
மார்ச் 24: உலக காசநோய் தினம்!
மார்ச் 24: உலக காசநோய் தினம்!
1:15 am, 24 Mar 2024
#MorningMotivation | வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? உன்னால் முடியாது என்று அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்பே செய்து காட்டுவது தான்!
#MorningMotivation | வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? உன்னால் முடியாது என்று அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்பே செய்து காட்டுவது தான்!
1:09 am, 24 Mar 2024
#JUSTIN | 9ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
#JUSTIN | 9ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP