சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
புதிய தலைமுறை
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 12, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
12 Mar 2024, 12:51 am
Copied
12:51 am, 12 Mar 2024
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
#PetrolDieselPrice | #Petrol | #Diesel
2:07 am, 12 Mar 2024
#JUSTIN | மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது - இபிஎஸ்
#EPS | #EdappadiPalaniswami | #CAA | #CitizenshipAmendmentAct
2:20 am, 12 Mar 2024
#JUSTIN | பெண்களுக்கு ரூ.1,000 வழங்கத் தேவையில்லை: குஷ்பு
#KhushbuSundar | #BJP | #Khushbu | #MGR
2:41 am, 12 Mar 2024
#JUSTIN | பொன்முடி, வேலுவை விமர்சிக்காதது ஏன்?
#KhushbuSundar | #BJP | #Khushbu | #Ponmudy
2:50 am, 12 Mar 2024
#JUSTIN |மத்திய அரசு எனக் குறிப்பிடாமல் வந்த விஜய்யின் முதல் அறிக்கை
#ActorVijay | #Vijay | #TVK | #BJP | #CAA | #CitizenshipAmendmentAct
3:34 am, 12 Mar 2024
#BREAKING | 15 தொகுதிகளுக்கான விருப்பப் பட்டியலை பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்
#OPS | #BJP | #OPanneerselvam
4:30 am, 12 Mar 2024
#JUSTIN | சிஏஏ நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும்: வைகோ
#Vaiko | #CAA | #CitizenshipAmendmentAct
4:47 am, 12 Mar 2024
#BREAKING | சென்னை- மைசூரு வந்தே பாரத் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்
#pmmodi | #chennai | #mysore | #vandebharatexpress
5:07 am, 12 Mar 2024
#BREAKING | லாரி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 கல்லூரி மாணவர்கள் பலி
#Death | #student | #accident | #Chennai
5:31 am, 12 Mar 2024
#BREAKING | மார்க்சிஸ்ட் கம்யூ கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
#DMK | #MarxistCommunistParty | #Elections2024
5:37 am, 12 Mar 2024
#JUSTIN | விஜய் சிஏஏ சட்டத்தை படிக்கவில்லை: எல்.முருகன்
#LMurugan | #Vijay | #TVKVijay | #CAA
5:47 am, 12 Mar 2024
சொகுசு காரை பரிசளித்த ஆனந்த் மகிந்திராவிற்கு இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தா x - தளத்தில் நன்றி தெரிவித்து ட்வீட்
#Tweet | #anandmahindra | #Praggnanandhaa
6:04 am, 12 Mar 2024
#BREAKING | சிஏஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐயூஎம்எல் மனு
#CAA | #SupremeCourtofIndia | #IUML
6:14 am, 12 Mar 2024
#HaryanaCM | #ManoharLalKhattar | #BJP#BREAKING | போதைப்பொருள் விற்கும் இடமாக தமிழகம் மாறியுள்ளது: இபிஎஸ்
#EPS | #JafferSadiq | #AIADMK | #EdappadiPalaniswami
6:19 am, 12 Mar 2024
#BREAKING | ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா
#HaryanaCM | #ManoharLalKhattar | #BJP
6:50 am, 12 Mar 2024
#JUSTIN | பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவியா? - அப்பாவு விளக்கம்
#Ponmudy | #Appavu | #SupremeCourt
7:11 am, 12 Mar 2024
10 ஆண்டு ஆட்சி வெறும் டிரெய்லர்தான்: பிரதமர் மோடி
#PMModi | #NarendraModi | #BJP
7:15 am, 12 Mar 2024
#PTPrime | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் இணைந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
#AnupamaParameswaran | #DhruvVikram | #MariSelvaraj | #CinemaUpdate
7:23 am, 12 Mar 2024
#JUSTIN | ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்பார்: பிசிசிஐ
#𝗥𝗶𝘀𝗵𝗮𝗯𝗵𝗣𝗮𝗻𝘁 | #IPL2024 | #BCCI
7:30 am, 12 Mar 2024
#BREAKING | சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்
#Sarathkumar | #SMK | #BJP
7:42 am, 12 Mar 2024
சரத்குமார் தேசியத்திற்கு தேவைப்படுகிறார்: அண்ணாமலை
#Sarathkumar | #SMK | #BJP | #Annamalai
8:13 am, 12 Mar 2024
#BREAKING | தமிழகத்தில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
#MKStalin | #CAA | #CMStalin | #TamilNadu
8:49 am, 12 Mar 2024
#JUSTIN | தமிழகத்தில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது: முதல்வர் ஸ்டாலின்
#MKStalin | #CAA | #CMStalin | #TamilNadu
8:55 am, 12 Mar 2024
#PTPrime | இப்போ கோலிவுட் SK அடுத்து பாலிவுட்
#sK | #SivaKartikeyan | #ARMurugadoss | #SalmanKhan
9:36 am, 12 Mar 2024
#BREAKING | 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
TNGovt IPSOfficers
10:01 am, 12 Mar 2024
#BREAKING | அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு
GovtStaff MKStalin
10:25 am, 12 Mar 2024
#BREAKING | பொக்ரானில் தேஜஸ் விமானம் விபத்து
Tejas Aircraft Rajasthan
10:25 am, 12 Mar 2024
#BREAKING | தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு
TNGovt GovtStaff
10:35 am, 12 Mar 2024
#BREAKING | உதயநிதி மீது பீகாரில் வழக்குப்பதிவு
SanatanaDharma UdhayanidhiStalin
10:48 am, 12 Mar 2024
#JUSTIN | சி.ஏ.ஏ. என்னவென்று கட்சிகளுக்கு தெரியவில்லை - அண்ணாமலை
Annamalai CAA
11:13 am, 12 Mar 2024
#BREAKING | குஜராத்தில் ரூ.480 கோடி போதைப்பொருள் பறிமுதல்
NCB Gujarat
11:43 am, 12 Mar 2024
#JUSTIN | திமுக மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது - குஷ்பு
KhushbuSundar DMK
12:06 pm, 12 Mar 2024
#BREAKING | ஹரியானா முதல்வராக நயப் சிங் சைனி பதவியேற்பு
NayabSinghSaini Haryana
12:26 pm, 12 Mar 2024
#JUSTIN | இ-சேவை மூலம் இனி LLR பெற விண்ணப்பிக்கலாம்
EsevaiMaiyam LLR
12:52 pm, 12 Mar 2024
#JUSTIN | காங்கிரஸ் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
LokSabhaElection Congress
1:11 pm, 12 Mar 2024
#JUSTIN | வாக்குவங்கி அரசியலுக்காக சி.ஏ.ஏ.வை காங்கிரஸ் எதிர்க்கிறது - அமித்ஷா
AmitShah CAA
1:13 pm, 12 Mar 2024
#JUSTIN | எம்.எஸ்.பி. சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம் - கார்கே
MallikarjunKharge Congress
1:24 pm, 12 Mar 2024
#BREAKING | தேர்தல் பத்திர விவரங்களை ஆணையத்திற்கு அளித்தது எஸ்.பி.ஐ.
ElectoralBond SBI
1:48 pm, 12 Mar 2024
#JUSTIN | பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடை திறக்கப்படும் - அண்ணாமலை
Annamalai Tasmac Palmwine
2:16 pm, 12 Mar 2024
#NEWSUPDATE | தமிழக அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
Bakery
2:27 pm, 12 Mar 2024
#NEWSUPDATE | குஷ்புவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்
Khushbu GeethaJeevan
2:46 pm, 12 Mar 2024
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நடிகர் நாசரின் மகன்!
ActorVijay NoorulHassanFaizal
2:53 pm, 12 Mar 2024
'பிரேமலு' திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு மார்ச் 15ஆம் தேதி வெளியாகிறது.
PremaluTamil
3:03 pm, 12 Mar 2024
மகன் ஆத்விக்குடன் நடிகர் அஜித்குமார்!
AjithKumar
3:59 pm, 12 Mar 2024
#BREAKING | சிறுபான்மை மொழியினருக்கு தமிழ்த் தேர்விலிருந்து விலக்கு
TNGovt 10thExam
4:29 pm, 12 Mar 2024
#NEWSUPDATE | காலை உணவுத்திட்டத்தால் மாணவர் வருகை அதிகரிப்பு - மாநிலத் திட்டக்குழு துணை தலைவர்
MKStalin BreakfastScheme
4:42 pm, 12 Mar 2024
#NEWSUPDATE | ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது - கர்நாடக முதல்வர்
Karnataka TamilNadu Siddaramaiah
5:12 pm, 12 Mar 2024
#JUSTIN | போலி ஹால்மார்க் தங்க நகைகள் பறிமுதல்
GoldJewellery HallMark
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP