Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - March 11, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

#MorningMotivation | சிறிய முயற்சியானாலும் தொடர்ந்து செய்து கொண்டே இரு... சிறு சிறு முயற்சிகள் தான் மிகப்பெரிய வெற்றியாக மாறும்...

Oppenheimer படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றார் ராபர்ட் டௌனி ஜூனியர் 

சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது The Last Repair Shop படத்திற்கு வழங்கப்பட்டது 

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை War Is Over குறும்படம் வென்றது

சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான விருது The Zone Of Interest படத்திற்கு வழங்கப்பட்டது 

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதையும், சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது Poor Things திரைப்படம்

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Boy And The Heron படம் வென்றது 

சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது Oppenheimer படத்திற்கு வழங்கப்பட்டது 

இந்தியாவை மையப்படுத்தி, இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா பகுஜா எடுத்த To Kill A Tiger ஆவணப் படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகவில்லை 

Oppenheimer படத்தில் சிறப்பாக நடித்ததற்காக Cillian Murphy-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது 

Oppenheimer படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் 

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு Poor Things படத்திற்காக எம்மா ஸ்டோன் பெற்றுக் கொண்டார் 

முதல்முறையாக ஆஸ்கர் விருதை வென்றார் நோலன் 

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது Oppenheimer திரைப்படம்; படத்தின் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் விருதை பெற்றுக் கொண்டனர் 

ஒட்டுமொத்தமாக 7 விருதுகளை குவித்த Oppenheimer 

Barbie படத்தின் What Was I Made For பாடல் ஆஸ்கர் விருதை வென்றது ; பாடலுக்காக பில்லி எல்லிஷ் உள்ளிட்ட இருவர் விருதை பெற்றுக் கொண்டனர் 

புதுப்புது அர்த்தங்கள் செய்திக்கு அப்பால், வலையோரம், புதிய கோணம் இன்று (11.03.2024) காலை 9:30 மணிக்கு... 

புதுப்புது அர்த்தங்கள்

செய்திக்கு அப்பால், வலையோரம், புதிய கோணம்

இன்று (11.03.2024) காலை 9:30 மணிக்கு...
புதுப்புது அர்த்தங்கள் செய்திக்கு அப்பால், வலையோரம், புதிய கோணம் இன்று (11.03.2024) காலை 9:30 மணிக்கு...

காதலும் கடந்து போகும் படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு! 

10 முறை ஆஸ்கருக்கு பரிந்துரை - ஒரு விருதுகூட இல்லை 

#BREAKING | மார்ச் 15 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி 

#BREAKING | புதிய சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையரை நியமிக்க தடை கோரி மனு

#BREAKING | ரூ.560.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

#BREAKING | 'தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்கியதில் நான் பங்காற்றியுள்ளேன்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | பிரதமர் வருவது சுற்றுப்பயணம் அல்ல; வெற்றுப்பயணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | மாநிலங்களை மத்திய அரசு சமமாக நடத்துவதில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தேர்தல் பத்திரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்?: உச்சநீதிமன்றம் 

#BREAKING | 35 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட E-சிகரெட் பறிமுதல் 

தங்கம் விலையில் மாற்றம் இல்லை 

தங்கம் விலையில் மாற்றம் இல்லை
தங்கம் விலையில் மாற்றம் இல்லை

#BREAKING | தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட ஆணை 

#BREAKING | பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கினால் நாடு முன்னேறும்: பிரதமர் 

#BREAKING | 1,000 மகளிருக்கு ட்ரோன்களை வழங்கினார் பிரதமர் மோடி 

#BREAKING | போதைப்பொருள்- சமூகப் பொறுப்பாளர்கள் மவுனம் காப்பது ஏன்?: இபிஎஸ் 

#BREAKING | தற்கொலை செய்து கொள்வதாக கைதி நாடகம் 

#BREAKING | உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்: ப. சிதம்பரம் 

#BREAKING | தமிழகத்தின் கலாச்சாரம், அடையாளத்தை அழிக்க துடிக்கிறார்கள்: ஆளுநர் 

#BREAKING | பாஜகவினருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு: சரத்குமார் 

#BREAKING | பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

Ponmudi
SupremeCourt
Ponmudi SupremeCourt

#BREAKING | மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறாரா பொன்முடி?

Ponmudi 
TNAssembly
Ponmudi TNAssembly

#BREAKING | தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது - டி.கே. சிவக்குமார்

DKShivakumar
CauveryWater
DKShivakumar CauveryWater

#JUSTIN | பாஜகவுடன் கூட்டணி பேச்சு இல்லை - பிரேமலதா திட்டவட்டம்

PremalathaVijayakanth
Annamalai
PremalathaVijayakanth Annamalai

#JUSTIN | நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

SupremeCourt 
JusticeAnandVenkatesh
SupremeCourt JusticeAnandVenkatesh

#BREAKING | நாட்டு மக்களுடன் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

#BREAKING | தமிழக தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்

JothiNirmalasamy
TNElectionCommisioner
JothiNirmalasamy TNElectionCommisioner

#BREAKING | பாஜகவுடன் அமமுக கூட்டணி - டிடிவி தினகரன்

TTVDhinakaran 
LokSabhaElection
BJP
TTVDhinakaran LokSabhaElection BJP

#BREAKING | கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது

KannaiyanDakshinamurthy
KannaiyanDakshinamurthy

#BREAKING | அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

Agni5missile
MissionDivyastra
Agni5missile MissionDivyastra

#JUSTIN | அக்னி ஏவுகணை சோதனை வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

PMModi
Agni5missile
PMModi Agni5missile

#BREAKING | குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு

CAA
PMModi
CAA PMModi

#BREAKING | அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்

CAA
CitizenshipAmendmentAct
CAA CitizenshipAmendmentAct

#BREAKING | குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்வதென்ன?

CentralGovt 
CAA
CentralGovt CAA

#NEWSUPDATE | 10 நாட்களில் 96,314 பேர் அரசுப் பள்ளியில் சேர்க்கை

TNGovtSchool
TNGovtSchool

#JUSTIN | இரட்டை இலைச்சின்னம் - இபிஎஸ் பதிலளிக்க ஆணையம் உத்தரவு

ElectionCommission 
EdappadiPalaniswami
ElectionCommission EdappadiPalaniswami

#JUSTIN | பெரம்பலூரில் 3வது முறையாக போட்டியிடுகிறேன் - பாரிவேந்தர் எம்.பி.

TRPaarivendhar
IJK
TRPaarivendhar IJK

#JUSTIN | நடிகர் சங்க கட்டடம் கட்ட விஜய் ரூ.1 கோடி நிதி

Vijay
NadigarSangam
Vijay NadigarSangam

#JUSTIN | நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்

RamadanFasting
RamadanFasting

#JUSTIN | மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

MKStalin
Fishermen
MKStalin Fishermen

#JUSTIN | பிரதமரின் தமிழக சுற்றுப்பயணத்தில் மாற்றம்

PMModi
Tamilnadu
PMModi Tamilnadu

#BREAKING | பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - முதல்வர்

MKStalin
CAA
MKStalin CAA

#JUSTIN | பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா? - குஷ்பு கேள்வி

KhushbuSundar
Khushbu
KhushbuSundar Khushbu

#JUSTIN | பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து

RamadanFasting
PMModi
RamadanFasting PMModi

#BREAKING | நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்

CAA
CAA

#BREAKING | சிஏஏ சட்டம் ஏற்கத்தக்கது அல்ல - விஜய்

ActorVijay
CAA
ActorVijay CAA
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com