Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates

புதிய தலைமுறை Live Updates - June 28, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

மெர்கண்டைல் வங்கியில் வருமான வரி சோதனை நிறைவு

மெர்கண்டைல் வங்கியில் வருமான வரி சோதனை நிறைவு
மெர்கண்டைல் வங்கியில் வருமான வரி சோதனை நிறைவு

#JUSTIN | மம்தா பானர்ஜி விரைந்து குணமடைய விரும்புகிறேன் - மு.க.ஸ்டாலின்

MamataBanerjee | MKStalin
MamataBanerjee | MKStalin

‘இந்திய ஒற்றுமை பயணம் தொடர்கிறது’ - காங்கிரஸ் ட்வீட்!

காங்கிரஸ்
காங்கிரஸ்

சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

சேலம்
சேலம்

இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் சமீபத்திய புகைப்படம்

அஜித்
அஜித்

திருத்துறைப்பூண்டியில் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

விடுமுறை
விடுமுறை

#JUSTIN | கனகசபை மீது ஏறி தரிசிக்க 4 நாட்களுக்கு பின் அனுமதி

ChidambaramNatarajaTemple | ChidambaramTemple
ChidambaramNatarajaTemple | ChidambaramTemple

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு

Gold | Goldrate
Gold | Goldrate

காய்கறி விலை உயர்ந்தால் நியாயவிலைக்கடைகள் மூலம் காய்கறிகளை விற்கவும் அரசு தயார் - பெரியகருப்பன்

Periakaruppan | Vegetables
Periakaruppan | Vegetables

#JUSTIN | இன்னும் எத்தனை நாள்கள் காத்திருக்க வேண்டும்..?

BasantiDevi | BalasoreTrainAccident
BasantiDevi | BalasoreTrainAccident

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் - முதல்வர் ஆலோசனை

MKStalin
MKStalin

#JUSTIN | மாமன்னன் - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

Maamannan | MaamannanMovie
Maamannan | MaamannanMovie

#JUSTIN | அரசுப்பணிகள் சுனாமி வேகத்தில் நடக்கின்றன- முதல்வர்

முதல்வர்
முதல்வர்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வரதராஜூலு 82 வயதான வரதராஜூலு திருமூலரின் திருமந்திரம் - ஒரு சமூக பார்வை என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்துள்ளார்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வரதராஜூலு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வரதராஜூலு

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

SenthilBalaji
SenthilBalaji

'திரையரங்கம் அதிரும்' - மாமன்னன் குறித்து நடிகர் தனுஷ் கருத்து

'திரையரங்கம் அதிரும்' - மாமன்னன் குறித்து நடிகர் தனுஷ் கருத்து
'திரையரங்கம் அதிரும்' - மாமன்னன் குறித்து நடிகர் தனுஷ் கருத்து

"எல்லாவற்றுக்கும் நன்றி தனுஷ்;உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் மாமன்னன் உருவாகி இருக்காது" - மாமன்னன் படத்தை பாராட்டிய நடிகர் தனுஷ்க்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நன்றி

அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேடு பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது, சீன நாட்டைச் சேர்ந்த உடைந்த பீங்கான் துண்டு,காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன - அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

மருத்துவமனையில் இருந்து காணொளி மூலம் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்த நீதிபதி...!

SenthilBalaji
JudgeAlli
SenthilBalaji JudgeAlli

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது - நடிகர் கமல்ஹாசன் ட்வீட்

#JUSTIN | பக்ரீத் பண்டிகை - பாரிவேந்தர் எம்.பி. வாழ்த்து

PaarivendharMP
PaarivendharMP

#நேர்படப்பேசு 28.06.2023 "எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல" மக்களிடம் எடுபடுமா பிரதமரின் விமர்சனம்? இன்று இரவு 8 மணிக்கு..

#JUSTIN | ”குரான் பற்றி படம் எடுத்துப் பாருங்கள் தெரியும்” - அலகாபாத் நீதிமன்றம்

#JUSTIN | குண்டர் சட்டத்தில் திருத்தம்; அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

#JUSTIN | சென்னை பெருங்களத்தூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

#JUSTIN | சொத்துக் குவிப்பு வழக்கு - அமைச்சர் பொன்முடி விடுதலை

#JUSTIN | சொத்துக் குவிப்பு வழக்கு - அமைச்சர் பொன்முடி விடுதலை
#JUSTIN | சொத்துக் குவிப்பு வழக்கு - அமைச்சர் பொன்முடி விடுதலை

உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகனுக்கு நன்றி - நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் 

#JUSTIN | சந்திரயான்-3 ஜூலை 13ல் விண்ணில் ஏவப்படுகிறது  

#JUSTIN | சந்திரயான்-3 ஜூலை 13ல் விண்ணில் ஏவப்படுகிறது
#JUSTIN | சந்திரயான்-3 ஜூலை 13ல் விண்ணில் ஏவப்படுகிறது

#JUSTIN | தேசிய மகளிர் கால்பந்து - தமிழ்நாடு அணி சாம்பியன்

#JUSTIN | தேசிய மகளிர் கால்பந்து - தமிழ்நாடு அணி சாம்பியன்
#JUSTIN | தேசிய மகளிர் கால்பந்து - தமிழ்நாடு அணி சாம்பியன்

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சந்திரமுகி-2’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! 

அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிக் கொண்டிருந்த 'டிமாண்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவடைந்தது.

#JUSTIN | போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை 

#JUSTIN | போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை
#JUSTIN | போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை

#JUSTIN | சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள்!

CMTrophyGames
CMTrophyGames

இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் 'டெவில்' படத்தின் முதல் பாடல் வெளியானது.

KalaviPaadal
KalaviPaadal

மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்

KamalHaasan
KamalHaasan

#JUSTIN | பீம் ஆர்மி அமைப்பு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு

BhimArmy
BhimArmy

#JUSTIN | தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு முதல்வர் பாராட்டு

MKStalin
MKStalin

#BREAKING | சத்தீஸ்கர் துணை முதல்வராக டி.எஸ்.சிங் டியோ நியமனம்

Chhattisgarh
Chhattisgarh

#NEWSUPDATE | மருமகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாமியார்

UttarPradesh
UttarPradesh

#JUSTIN | நடைப்பயணத்தை அமித்ஷா தொடங்கி வைப்பார் - அண்ணாமலை

Annamalai
AmitShah
Annamalai AmitShah

பக்ரீத் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து

Bakrid
Bakrid

#JUSTIN | 8 மாதங்களில் காவல் நிலைய மரணம் இல்லை - டிஜிபி

DGPSylendrababu
DGPSylendrababu
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com