Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 28, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 133ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!  

#MorningMotivation | வெற்றி பெற வேண்டுமென்றால், சில வேளைகளில் முட்டாளைப் போலவும். ஆனால், அறிவோடும் இருக்க வேண்டும்! 

பல்வேறு மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவு 

#JUSTIN | சுனிதா வில்லியம்ஸ் ஆகஸ்ட்டில் பூமிக்கு திரும்ப வாய்ப்பு 

#JUSTIN | ஒரேநாளில் 8.5 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 

மார்வெல் படங்களில் IRONMANஆக நடித்து நீங்கா புகழ்பெற்ற ராபர்ட் டௌனி ஜூனியர் மீண்டும் DOOMSDAY படத்தில் MR.DOOM ஆக நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் 2026ம் ஆண்டு வெளியாகவிருக்கிறது. 

#JUSTIN | தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் கைது 

நடிகர் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி, ‘ராயன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழு பிறந்த நாள் வாழ்த்து! 

#JUSTIN | ஆடிக் கிருத்திகை - திருவள்ளூரில் நாளை உள்ளூர் விடுமுறை 

#BREAKING | நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் - கவுன்சிலர்கள் சுற்றுலா 

போதைப்பொருளுக்கு எதிராக இணையம், உதவி எண் அறிமுகம்: மோடி 

#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது 

#BREAKING | ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெற்றி 

#BREAKING | முதலமைச்சர் சாக்குபோக்கு சொல்லி அரசியல் செய்கிறார்: அண்ணாமலை 

#BREAKING | இன்று மாலை 3 மணிக்கு மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் 

#BREAKING | துப்பாக்கிச் சுடுதலில் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ரமிதா தகுதி 

#JUSTIN | மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி பேட்டிங்

INDWvSLW
AsiaCup2024
INDWvSLW AsiaCup2024

#JUSTIN | "மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

ManjolaiEstate
ThangamThenarasu
ManjolaiEstate ThangamThenarasu

#JUSTIN | டேபிள் டென்னிஸ் - ஸ்ரீஜா அகுலா வெற்றி

TableTennis
SreejaAkula
TableTennis SreejaAkula

#JUSTIN | “விஜய் கட்சிக்கு அழைத்தால் செல்வேன்” - இயக்குநர் அமீர்

DirectorAmeer 
Vijay
DirectorAmeer Vijay

#BREAKING | இந்தியாவுக்கு முதல் பதக்கம்

PARIS2024
ManuBhaker
PARIS2024 ManuBhaker

#JUSTIN | 60 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்மிரிதி மந்தனா

SmritiMandhana
AsiaCup
SmritiMandhana AsiaCup

#BREAKING | வரலாறு படைத்தார் மனு பாக்கர்

ManuBhaker
ParisOlympics2024
ManuBhaker ParisOlympics2024

#JUSTIN | இலங்கை அணிக்கு 166 ரன்கள் இலக்கு

INDWvSLW
INDWvSLW

#JUSTIN | வரலாற்று பதக்கம் - மனு பாக்கருக்கு பிரதமர் புகழாரம்

PMModi
ManuBhaker
PMModi ManuBhaker

#JUSTIN | 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | தமிழக அரசே சமஸ்கிருதத்தை திணிப்பதா? - அன்புமணி

AnbumaniRamadoss
Sanskrit
AnbumaniRamadoss Sanskrit

#BREAKING | மகளிர் ஆசியக்கோப்பை - இலங்கை சாம்பியன்

AsiaCup
SriLanka
AsiaCup SriLanka

#JUSTIN | "மனு பாக்கரால் இந்தியா பெருமை கொள்கிறது" - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

PresidentDroupadiMurmu 
ManuBhaker
PresidentDroupadiMurmu ManuBhaker

#JUSTIN | வில்வித்தை காலிறுதி - இந்தியா தோல்வி

Archery
OlympicGames
Archery OlympicGames

#JUSTIN | மாணவர்கள் உயிரிழப்பு - தீவிரமாகும் போராட்டம்

DelhiStudent
Delhi
DelhiStudent Delhi

#BREAKING | போலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி - கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

GovernorRNRavi 
AnnaUniversity
GovernorRNRavi AnnaUniversity

#MEDALTABLE | பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்!

ParisOlympics2024
ParisOlympics2024

#JUSTIN | பாரிஸ் ஒலிம்பிக்: மனு பாக்கருக்கு இபிஎஸ் வாழ்த்து

EPS
Paris2024
EPS Paris2024

#JUSTIN | கர்நாடகாவிற்கு சென்று முதல்வர் தண்ணீர் பெற்றிருக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

GKVasan
MKStalin
CauveryWater
GKVasan MKStalin CauveryWater

#JUSTIN | டெல்லியில் இரவிலும் நீடிக்கும் போராட்டம்

StudentsProtest
IASCoaching
StudentsProtest IASCoaching

#JUSTIN | இந்திய அணிக்கு 162 ரன்கள் இலக்கு

SLvIND
2ndT20I
SLvIND 2ndT20I

#JUSTIN | CUET தேர்வு முடிவு வெளியீடு

CUETUG2024
CUETUG2024

#JUSTIN | இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா? - பிரேமலதா விஜயகாந்த்

PremalathaVijayakanth
PremalathaVijayakanth

#MEDALTABLE | பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்!

ParisOlympics2024
ParisOlympics2024
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com