Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 27, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | பழி சொல்ல தெரிந்த யாரும் உனக்கு வழி சொல்ல போவதில்லை... உன் வாழ்க்கை உன் கையில்! 

#JUSTIN | 132ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் இன்று! 

#JUSTIN | அருவியே தெரியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுப்பு 

#JUSTIN | தேசியக்கொடி ஏந்திச் சென்ற சரத்கமல், பி.வி.சிந்து 

#JUSTIN | டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் 

#JUSTIN | பழிவாங்கும் மத்திய பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் 

#JUSTIN | மேலும் தோல்வியை சந்திப்பீர்கள்: பாஜகவுக்கு முதல்வர் எச்சரிக்கை 

#JUSTIN | பாஜகவுக்கு திருவள்ளுவரும் கசந்துவிட்டார்: முதல்வர் ஸ்டாலின் 

"கார்த்தி சிதம்பரம் தனித்து நின்றால் டெபாசிட் கிடைக்காது" - ஈவிகேஎஸ். இளங்கோவன், எம்எல்ஏ, காங்கிரஸ் அக்னி பரீட்சை இன்று மாலை 6 மணிக்கு... 

"கார்த்தி சிதம்பரம் தனித்து நின்றால் டெபாசிட் கிடைக்காது" - ஈவிகேஎஸ். இளங்கோவன், எம்எல்ஏ, காங்கிரஸ்

அக்னி பரீட்சை இன்று மாலை 6 மணிக்கு...
"கார்த்தி சிதம்பரம் தனித்து நின்றால் டெபாசிட் கிடைக்காது" - ஈவிகேஎஸ். இளங்கோவன், எம்எல்ஏ, காங்கிரஸ் அக்னி பரீட்சை இன்று மாலை 6 மணிக்கு...

#JUSTIN | மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியவர் கைது

#JUSTIN | மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு 

#JUSTIN | மத்திய பட்ஜெட்- திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சி திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் துவங்கியது 

ஆந்திராவுக்கும் பீகாருக்கும் கொடுத்தது சிறப்பு நிதி அல்ல லஞ்சம் - ஈவிகேஎஸ். இளங்கோவன், எம்எல்ஏ, காங்கிரஸ் அக்னி பரீட்சை இன்று மாலை 6 மணிக்கு... 

ஆந்திராவுக்கும் பீகாருக்கும் கொடுத்தது சிறப்பு நிதி அல்ல லஞ்சம் - ஈவிகேஎஸ். இளங்கோவன், எம்எல்ஏ, காங்கிரஸ்

அக்னி பரீட்சை இன்று மாலை 6 மணிக்கு...
ஆந்திராவுக்கும் பீகாருக்கும் கொடுத்தது சிறப்பு நிதி அல்ல லஞ்சம் - ஈவிகேஎஸ். இளங்கோவன், எம்எல்ஏ, காங்கிரஸ் அக்னி பரீட்சை இன்று மாலை 6 மணிக்கு...

சேலத்தில் புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' அறிவியல் கண்காட்சியை, கைலாஷ் மானசரோவர் பள்ளியின் தாளாளர் கே கைலாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் தங்கள் அறிவியில் படைப்புகளை காட்சிப்படுத்தினர். 

#JUSTIN | பயிர்க்கடனுக்கு ஏற்பாடு செய்யுங்கள்: அன்புமணி 

என் தவறுக்கு வருந்துகிறேன் - இயக்குநர் சுதா கொங்கரா 

#JUSTIN | டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது 

#JUSTIN | மக்களுடன் முதல்வர் திட்டம்- மு.க.ஸ்டாலின் ஆலோசனை 

#BREAKING | நிதி ஆயோக் கூட்டம்- மம்தா பானர்ஜி வெளிநடப்பு 

#BREAKING | 3 புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்: பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் 

#BREAKING | ஈ.வி.கே.எஸ். பேச்சு வேடிக்கையாக உள்ளது: கார்த்தி சிதம்பரம் 

#JUSTIN | ஒலிம்பிக் துடுப்பு போட்டி- இந்திய வீரர் 4வது இடம் 

புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அழகர் பப்ளிக் பள்ளியில் தொடங்கியது. கண்காட்சியினை தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரபு, அழகர் பப்ளிக் பள்ளியின் சேர்மன் ஜெயராமன் மற்றும் திராஜ் பிரசன்னா, தாளாளர் பிரியதர்ஷினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர். 

#JUSTIN | ஒலிம்பிக் இரட்டையர் துப்பாக்கிச்சுடுதல்- நூலிழையில் தோல்வி 

#BREAKING | ஒரு முதல்வரை நடத்தும் விதமா இது?: முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் 

#JUSTIN | மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

MakkaludanMudhalvar
MKStalin
MakkaludanMudhalvar MKStalin

#BREAKING | முதல் தங்கத்தை வென்றது சீனா

ParisOlympics2024
China
Shooting
ParisOlympics2024 China Shooting

#JUSTIN | பள்ளிபாளையத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

MetturDam
Pallipalayam
FloodAlert
MetturDam Pallipalayam FloodAlert

#BREAKING | பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Billgundala
Billgundala

#JUSTIN | ஒலிம்பிக்கில் சீனாவிற்கு 2ஆவது தங்கம்

Diving
China
Diving China

#JUSTIN | மம்தா பானர்ஜி பேச வாய்ப்பு தரப்பட்டது -நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman
MamtaBanerjee
NirmalaSitharaman MamtaBanerjee

#JUSTIN | தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு? - சீமான்

Seeman
Sanskrit
Seeman Sanskrit

#BREAKING | இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை தகுதி

ManuBhaker
Pistol
ManuBhaker Pistol

#NEWSUPDATE | "ராகுல் பாய் மிகவும் சுயநலமற்ற கிரிக்கெட்டர்" - கவுதம் கம்பீர்

GautamGambhir
GautamGambhir

#JUSTIN | "தவறான தகவலை வெளியிட்டுள்ளார் முதல்வர்" - அண்ணாமலை

Annamalai
MKStalin
NITIayog
Annamalai MKStalin NITIayog

#JUSTIN | 20 ஆண்டுகளுக்குப் பின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை

ManuBhaker
ManuBhaker

#JUSTIN | இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு

TeamIndia
SLvIND
TeamIndia SLvIND

#JUSTIN | வெளியுறவுத்துறை செயலாளருடன் துரை வைகோ சந்திப்பு

DuraiVaiko
ForeignSecretary
DuraiVaiko ForeignSecretary

#BREAKING | பேட்மிண்டனில் இந்திய இணை வெற்றி

Badminton
ParisOlympics2024
Badminton ParisOlympics2024

#JUSTIN | பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் வெற்றி

LakshyaSen
Badminton
LakshyaSen Badminton

#JUSTIN | காவிரி ஆற்றில் நீர்திறப்பு அதிகரிப்பு

CauveryWater
CauveryWater

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

ParisOlympics2024
ParisOlympics2024
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com