Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 24, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட, சரியான பாதையில் மெதுவாகச் செல்.  

#JUSTIN | 129ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#NEWSUPDATE | டெல்லியில் இன்று திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் 

#JUSTIN | செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - இன்று விசாரணை 

திருவள்ளூர்: புல்லரம்பாக்கத்தில் அன்னம்மாள் என்ற மூதாட்டியின் 100வது பிறந்தநாளை திருவிழாபோல் கொண்டாடி மகிழ்ந்த அவரது உறவினர்கள் 

#JUSTIN | அகழாய்வில் 'சூது பவள மணிகள்' கண்டெடுப்பு 

#JUSTIN | மாநகரப் பேருந்தில் ஏறி பள்ளி மாணவர்கள் அட்டகாசம் 

பாஜகவின் கூட்டாளிகளை மகிழ்விக்கும் பட்ஜெட்? புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு... 

பாஜகவின் கூட்டாளிகளை மகிழ்விக்கும் பட்ஜெட்?

புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு...
பாஜகவின் கூட்டாளிகளை மகிழ்விக்கும் பட்ஜெட்? புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு...

பட்ஜெட்- தமிழகத்திற்கு அறிந்தே செய்யும் அநீதி: வைரமுத்து

#JUSTIN | தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

#JUSTIN | விமானப்படை பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை 

Death
Death

தமிழக முதல்வர் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பது போன்றது' - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தமிழக முதல்வர் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பது போன்றது' -

#JUSTIN | 'முதலமைச்சர் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்' - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 

#JUSTIN | பட்ஜெட்டைக் கண்டித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டம் 

#JUSTIN | தமிழ்நாடு என்ற சொல்லே மத்திய அரசுக்கு கசப்பாக உள்ளது: திருமா 

#JUSTIN | ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு: திருச்சி சிவா 

#BREAKING | கல்வராயன் மலையில் முதலமைச்சர் பார்வையிட வேண்டும்: ஐகோர்ட் 

#JUSTIN | மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

#JUSTIN | காவலர்களுக்கு வாகன சேவை- முதல்வர் தொடங்கி வைத்தார் 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள 'டிமான்ட்டி காலனி 2' படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என அறிவிப்பு. 

#JUSTIN | நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு 

#JUSTIN | அடுத்த தலைமுறைக்கும் பணியாற்ற தயாராக உள்ளோம்: உதயநிதி 

#BREAKING | ஒரே பேராசிரியர் 32 கல்லூரிகளில் பணியாற்றிய புகார்- குழு அமைப்பு 

#JUSTIN | அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்: அரசு 

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கவில்லை - மத்திய அரசு

#BREAKING | நமக்கு நிதி ஒதுக்க மறுக்கிறார்கள்: துரைமுருகன் 

குழந்தைகள் நலக்குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் நீதி குழுமத்தின் சமூகபணி உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் 

#BREAKING | பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்: ப.சிதம்பரம் 

#JUSTIN | எல்லா மாநிலத்தின் பெயரையும் சொல்ல முடியாது - அன்புமணி

UnionBudget24
Anbumani
UnionBudget24 Anbumani

#BREAKING | பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

PMModi
MKStalin
PMModi MKStalin

#BREAKING | பென்டிரைவ் ஆவணங்கள்...ED-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி

SupremeCourt
SupremeCourt

#JUSTIN | தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - டிடிவி தினகரன்

TTVDhinakaran
TTVDhinakaran

#BREAKING | மோடியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - தயாநிதி மாறன் எம்.பி

PMModi
PMModi

#BREAKING | ஆக. மாதத்திற்கான நீரை கர்நாடகா திறந்துவிட வலியுறுத்தினோம் - தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

TNGovt
Karnataka
TNGovt Karnataka

#BREAKING | தமிழ்நாட்டிற்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு - அஸ்வினி வைஷ்ணவ்

AshwiniVaishnaw
AshwiniVaishnaw

#BREAKING | தமிழக அரசு மீது ரயில்வே அமைச்சர் குற்றச்சாட்டு

AshwiniVaishnaw
TNGovt
AshwiniVaishnaw TNGovt

#JUSTIN | பேருந்து கட்டணம் உயரும் என்ற தகவல் வதந்தியே - TN Fact Check

GovtBus
BusFare
GovtBus BusFare

#BREAKING | ரவுடி சீசிங் ராஜா தப்பி ஓடியதாக தகவல்

BSPArmstrong
BSPArmstrong

#JUSTIN | "மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்" - தெற்கு ரயில்வே பொது மேலாளர்

SuburbanTrain
Kilambakkam
SuburbanTrain Kilambakkam

#JUSTIN | வரி இல்லாமல் மாநிலம் இயங்க முடியாது - ஆளுநர் ரவி

IncomeTax
GovernorRNRavi
IncomeTax GovernorRNRavi

#JUSTIN | LLB படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம்

AmbedkarLawUniversity
AmbedkarLawUniversity

#CINEUPDATE | சாந்தினி தமிழரசன் நடித்துள்ள 'அமீகோ' ஆகஸ்டில் வெளியாகும் என அறிவிப்பு

Amigo
Amigo

#JUSTIN | நிதி ஆயோக் கூட்டத்தைத் தவிர்க்க அற்ப காரணங்கள் - அண்ணாமலை

Annamalai
MKStalin
Annamalai MKStalin

#JUSTIN | ஆட்சியின் ஆயுளை நீட்டிக்கவே இந்த பட்ஜெட் - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai
Selvaperunthagai

#JUSTIN | ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக மீண்டும் நீட்டா அம்பானி தேர்வு

NitaAmbani
IOCmember
NitaAmbani IOCmember

#JUSTIN | ரசிகர்கள் ரகளை - கால்பந்து போட்டி பாதியில் நிறுத்தம்

PARIS2024
Argentina 
Morocco
PARIS2024 Argentina Morocco
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com