சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 19, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
19 Jul 2024, 2:23 am
Copied
5:18 pm, 19 Jul 2024
#JUSTIN | மும்பை கடலோரத்தில் சரக்கு கப்பலில் தீ விபத்து
ContainerCargo
5:08 pm, 19 Jul 2024
#BREAKING |நீலகிரி: 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
HeavyRains
4:56 pm, 19 Jul 2024
#BREAKING | தமிழக வீராங்கனை இந்துமதிக்கு விருது
AIFFAwards
4:31 pm, 19 Jul 2024
#JUSTIN | இந்திய அணி அபார வெற்றி!
WomensAsiaCup2024
4:20 pm, 19 Jul 2024
#JUSTIN | தமிழக ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு
Annamalai TNGovernor
4:09 pm, 19 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை - அஞ்சலை கைது
Armstrong BSPArmstrong
3:52 pm, 19 Jul 2024
#BREAKING | குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்
TNPSC group2
3:35 pm, 19 Jul 2024
#JUSTIN | "என்னை வீழ்த்த நினைத்தால் அது முடியாது" - திருநாவுக்கரசர்
Thirunavukkarasar Congress
3:08 pm, 19 Jul 2024
#JUSTIN | இந்திய அணிக்கு 109 ரன்கள் இலக்கு!
AsiaCup2024
2:49 pm, 19 Jul 2024
#JUSTIN | முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - துணை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வறிக்கை
MullaperiyarDam
2:15 pm, 19 Jul 2024
#JUSTIN | தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை - ஜான்பாண்டியன்
JohnPandian LawAndOrder
2:12 pm, 19 Jul 2024
CINEUPDATE | பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
Andhagan
2:01 pm, 19 Jul 2024
#CINEUPDATE | ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் உருவாகும் 'கடைசி உலகப் போர்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
HiphopTamizhaAdhi KadaisiUlagaPor
1:35 pm, 19 Jul 2024
#JUSTIN | குஜராத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டது
GoodsTrain
12:46 pm, 19 Jul 2024
#BREAKING | சில வங்கிகளில் மட்டுமே சிறிய பாதிப்பு - ரிசர்வ் வங்கி
RBI CrowdStrike
12:22 pm, 19 Jul 2024
#NEWSUPDATE | மின்கட்டண உயர்வு மக்களுக்கு பாரம் - கார்த்தி சிதம்பரம்
KartiChidambaram Electricity
12:03 pm, 19 Jul 2024
#BREAKING | 410 ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
TETExam MadrasHighCourt
11:52 am, 19 Jul 2024
#JUSTIN | அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சேவையை மீண்டும் தொடங்கியது
AmericanAirlines
11:34 am, 19 Jul 2024
#JUSTIN | உலகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
Flight Microsoft
11:20 am, 19 Jul 2024
#BREAKING | சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
BombThreat RailwayStation
11:16 am, 19 Jul 2024
#JUSTIN | மீனாட்சி அம்மன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
MaduraiHighCourt
10:32 am, 19 Jul 2024
#BREAKING | வங்கதேசத்தில் தமிழக மாணவர்கள் தவிப்பு
Bangladesh TamilStudents
10:16 am, 19 Jul 2024
#JUSTIN | ஐடி நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கின
Microsoft IT
9:58 am, 19 Jul 2024
#BREAKING📷 | மைக்ரோசாஃப்ட் விவகாரம் - அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
AshwiniVaishnaw
9:50 am, 19 Jul 2024
#BREAKING | விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் பயணிகளுக்கு கைகளால் எழுதப்பட்ட 'போர்டிங் பாஸ்' வழங்கப்படுகிறது
BoardingPass Microsoft
9:50 am, 19 Jul 2024
#BREAKING | விண்டோஸ் முடங்கியதால் விமான சேவை நிறுத்தம்
Flight Windows
8:47 am, 19 Jul 2024
#JUSTIN | மின் கட்டண உயர்வு மக்களுக்கு எதிரான தீவிரவாதம் - அன்புமணி
AnbumaniRamadoss | PMK | ElectricityBill | Electricity | ElectricityPrice
8:10 am, 19 Jul 2024
#JUSTIN | அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21கோடி ஒதுக்கீடு
AmmaUnavagam | MKStalin | Chennai
7:58 am, 19 Jul 2024
#JUSTIN | அம்மா உணவகங்களை சிறப்பாக நடத்த முதல்வர் உத்தரவு
AmmaUnavagam | MKStalin | Chennai
7:12 am, 19 Jul 2024
#JUSTIN | அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
AmmaUnavagam | MKStalin | Chennai
6:42 am, 19 Jul 2024
#JUSTIN | ரூ.264.15 கோடியில் வகுப்பறைகள் - முதல்வர் தொடங்கி வைத்தார்
MKStalin | Tiruvannamalai | School
6:29 am, 19 Jul 2024
#BREAKING | மக்களை குழப்பும் வகையில் சட்டங்கள் உள்ளன - நீதிபதிகள்
NewCriminalLaws | MadrasHighCourt
6:10 am, 19 Jul 2024
#BREAKING | குற்றவியல் சட்டங்கள்- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
Criminallaw | MadrasHighCourt
5:57 am, 19 Jul 2024
#JUSTIN | ஜூலை 24ல் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
TTVDhinakaran | AMMK
5:41 am, 19 Jul 2024
#JUSTIN | மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக - வேல்முருகன்
VelmuruganMLA | ElectricityBill | Electricity | ElectricityPrice
5:16 am, 19 Jul 2024
#JUSTIN | வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
Weather | Rain
4:51 am, 19 Jul 2024
#JUSTIN | சுயநலத்திற்காக காவல்துறை ஏவல் துறையாக பயன்படுத்தப்படுகிறது - இபிஎஸ்
EdappadiPalaniswami | ADMK | EPS
3:19 am, 19 Jul 2024
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு
ChileEarthquake | Chile
2:34 am, 19 Jul 2024
#JUSTIN | பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 45,000 கனஅடியாக அதிகரிப்பு
CauveryRiver | HogenakkalFalls
2:24 am, 19 Jul 2024
#JUSTIN | 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Rain
2:23 am, 19 Jul 2024
#JUSTIN | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
TNPSC | TNPSCgroup2 | TNPSCExam
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP