சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
புதிய தலைமுறை
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - January 19, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
19 Jan 2024, 4:19 am
Copied
4:11 am, 19 Jan 2024
#JUSTIN | 608வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
#JUSTIN | 608வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
4:14 am, 19 Jan 2024
எதையுமே கற்றுக் கொள்வதற்காக வெட்கப்படாதீர்கள். என்றேனும் ஒருநாள் தெரியவில்லை என்பதற்காக அவமானப்பட நேரிடும்
4:14 am, 19 Jan 2024
'அன்னபூரணி' திரைப்பட விவகாரம் - வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா!
'அன்னபூரணி' திரைப்பட விவகாரம் - வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா!
4:14 am, 19 Jan 2024
#JUSTIN | சென்னையில் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி
சென்னையில் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி
4:14 am, 19 Jan 2024
#JUSTIN | பிரதமர் வருகை - ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு
பிரதமர் வருகை - ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு
4:14 am, 19 Jan 2024
#JUSTIN | டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவர் பலி
டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவர் பலி
4:14 am, 19 Jan 2024
சென்ட்ரல் - புவனேஸ்வர் ரயில் புறப்பாடு நேரம் மாற்றம்
சென்ட்ரல் - புவனேஸ்வர் ரயில் புறப்பாடு நேரம் மாற்றம்
4:14 am, 19 Jan 2024
கீழக்கரை ஜல்லிக்கட்டு - இன்று முன்பதிவு தொடக்கம்
கீழக்கரை ஜல்லிக்கட்டு - இன்று முன்பதிவு தொடக்கம்
7:19 am, 19 Jan 2024
#JUSTIN | அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
7:19 am, 19 Jan 2024
#JUSTIN | ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
7:19 am, 19 Jan 2024
#BREAKING | மக்களவைத் தேர்தல்-திமுக ஒருங்கிணைப்புக் குழு நியமனம்
மக்களவைத் தேர்தல்-திமுக ஒருங்கிணைப்புக் குழு நியமனம்
7:19 am, 19 Jan 2024
#BREAKING | டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பு
டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பு
7:19 am, 19 Jan 2024
டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பு
டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பு
7:19 am, 19 Jan 2024
#BREAKING | அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம்
அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம்
7:19 am, 19 Jan 2024
#BREAKING | திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு
7:19 am, 19 Jan 2024
#BREAKING | ஜன.23ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
ஜன.23ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
8:29 am, 19 Jan 2024
#JUSTIN | அதிமுக தீர்மானத்தை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு தள்ளுபடி
அதிமுக தீர்மானத்தை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு தள்ளுபடி
8:29 am, 19 Jan 2024
#BREAKING | அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்
அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்
8:29 am, 19 Jan 2024
#JUSTIN | புதுச்சேரியில் ஜன.22இல் அரசு பொது விடுமுறை - முதல்வர்
புதுச்சேரியில் ஜன.22இல் அரசு பொது விடுமுறை - முதல்வர்
8:58 am, 19 Jan 2024
பணி முடிப்போம்; வெற்றிவாகை சூடுவோம்: முதலமைச்சர்
பணி முடிப்போம்; வெற்றிவாகை சூடுவோம்: முதலமைச்சர்
8:58 am, 19 Jan 2024
#JUSTIN | திமுக எம்எல்ஏ மகள், மருமகள் மீது வழக்கு
திமுக எம்எல்ஏ மகள், மருமகள் மீது வழக்கு
9:26 am, 19 Jan 2024
#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் எதிர்ப்பு
Congress OneNationOneElection
9:37 am, 19 Jan 2024
#BREAKING | கோயில் செயல் அலுவலர்கள் பணியில் நீடிக்கிறார்களா? - சென்னை உயர்நீதிமன்றம்
MadrasHighCourt Temple
9:50 am, 19 Jan 2024
#JUSTIN | போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
TransportWorkers TNGovt
9:57 am, 19 Jan 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
Gold
10:10 am, 19 Jan 2024
#JUSTIN | "எனக்கும் எனது மகனுக்கும் சம்பந்தமில்லை" - எம்.எல்.ஏ.கருணாநிதி
MLAKarunanidhi DMK Chennai
10:18 am, 19 Jan 2024
#நேர்படப்பேசு 19.01.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...
#நேர்படப்பேசு 19.01.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
10:33 am, 19 Jan 2024
#JUSTIN | பொங்கல் தொகுப்பு - அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
EdappadiPalaniswami PongalGift
11:03 am, 19 Jan 2024
#JUSTIN | திருட்டு போனது கூட தெரியாமல் அதிகாரிகள் பணிபுரிகின்றனரா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
MaduraiHC
11:17 am, 19 Jan 2024
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழை நடிகர் சதீஷ்-க்கு வழங்கினார் எஸ்.ஜி.சூர்யா
ActorSathish AyodhaRamMandir
11:31 am, 19 Jan 2024
#BREAKING | சென்னை வந்தார் பிரதமர் மோடி
12:04 pm, 19 Jan 2024
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி!
NarendraModi
12:15 pm, 19 Jan 2024
#BREAKING | பூ மழையில் பிரதமர் மோடி
PMModi Chennai
12:24 pm, 19 Jan 2024
#JUSTIN | பல் பிடுங்கிய விவகாரம்- தமிழக டிஜிபிக்கு சம்மன்
NHRC
1:12 pm, 19 Jan 2024
#JUSTIN | பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
PMModi KheloIndia
1:12 pm, 19 Jan 2024
#BREAKING | கனவு நனவாகி உள்ளது: அமைச்சர் உதயநிதி
UdhayanidhiStalin KheloIndia
1:27 pm, 19 Jan 2024
#BREAKING | புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள DD தமிழ் ஒளிபரப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
PMModi DDTamil
1:35 pm, 19 Jan 2024
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
KheloIndia PMModi
1:40 pm, 19 Jan 2024
'வணக்கம் சென்னை' என்று தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி!
PMModi KheloIndia
1:51 pm, 19 Jan 2024
#BREAKING | விளையாட்டில் தமிழகத்திற்கென்று ஒரு இடம் உள்ளது - பிரதமர் மோடி
NehruStadium PMModi
2:02 pm, 19 Jan 2024
#BREAKING | கேலோவில் சிலம்பத்தை கொண்டு வந்ததற்கு நன்றி - பிரதமர் மோடி
PMModi Silambam KheloIndia
2:38 pm, 19 Jan 2024
#BREAKING | எல்லோருக்கும் எல்லாம் என்பதே நோக்கம் - முதல்வர் ஸ்டாலின்
MKStalin PMModi KheloIndia
2:40 pm, 19 Jan 2024
#BREAKING | சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம் - பிரதமர் மோடி
PMModi KheloIndia
3:47 pm, 19 Jan 2024
#JUSTIN | கடைநிலை நடிகர்களுக்கு விஜயகாந்த் கடவுள் - கமல்ஹாசன்
KamalHaasan NadigarSangam CaptainVijaykanth
4:15 pm, 19 Jan 2024
#BREAKING | அடுத்த மாதம் பிரதமர் மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு - அண்ணாமலை
PMModi Annamalai
4:45 pm, 19 Jan 2024
#BREAKING | பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
RajBhavan NIA
5:05 pm, 19 Jan 2024
#JUSTIN | கார்த்தி சிதம்பரம் பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பிக்க இயலாது - மத்திய அரசு
KartiChidambaram
புதிய தலைமுறை
puthiya thalaimurai
Live Updates
லைவ் அப்டேட்ஸ்
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP